Sunday, May 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: 10-8-14

17-8-14- 'ஓரினசேர்க்கையாளர்களை ஹெச்.ஐ.வி., எளிதாக தாக்கும்'!

அன்புடன் அந்தரங்கம் (10-8-14) ஓரின சேர்க்கையாளர்களை ஹெச்.ஐ.வி., எளிதாக தாக்கும் அன்புள்ள அம்மாவிற்கு — என் வயது 21; இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படிக்கிறே ன். ஒரு தங்கை இருக்கிறாள்; என் குடும்பம், ஒரு காலத்தில் வசதியாய் வாழ்ந்து, தற்போது வறுமையில் வாடி கொண்டி ருக்கிற ஏழைக் குடும்பம். என் அம்மா மிகவும் பொறுமை சாலி என் தந்தை, 20 பேருக்கு வேலை கொடுத்தவர், தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், மன உளை ச்சலுக்கு ஆளாகி, (more…)

10-8-14 – நான் ராமனைப் போல் நல்ல மனிதனாக மாற, என்ன செய்ய வேண்டும்?

அன்புடன் அந்தரங்கம்(10-8-14) - நான் ராமனைப்போல் நல்ல மனி தனாக மாற, என்ன செய்ய வேண்டும். அன்புள்ள‍ அம்மா என் வயது, 27; மும்பையில் இன்ஜினியராக பணிபுரிகி றேன். சராசரி கனவுகளில் வாழும் இந்திய இளைஞர் களில் நானும் ஒருவன். 'களவும் கற்று மற' என்ற வாக்கியத்திற்கு ஒரு எல்லை உண்டு என்பதை உணராமல், (more…)