Wednesday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: 10

விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்

இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு கருவுறுதலில் பிரச்ச னை இருக்கிறது இத்தகைய பிர ச்சனை வருவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவுப் பழக்க வழக்கங் கள் மற்றும் சில பழக்க வழக்கங் கள் தான் காரணம். மேலும் (more…)

உங்கள் முகத்தின் அழகை கெடுக்கும் கரும்புள்ளிகளை முற்றிலுமாக அகற்ற‍ பயனுள்ள 10 குறிப்புகள் !

1. கோதுமை தவிடுடன் பால் கலந்து முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர சிறிது நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து விடும். 2. முருங்கை இலைச்சாறு, எலுமிச்சை சாறு மற் றும் தேன் கலந்து தடவினால், கரும்புள்ளிகள் நீங் கும். அதேபோல் பப்பாளி பழத்தை மசித்து தேன் கலந்து முகத்தில் தடவினாலும், நல்ல பலன் கிடைக் (more…)

ஒரு த‌கப்பனை ஆட்டிப்படைக்கும் 10 விதமான பயங்கள்

அப்பா.. இந்த 10 பயத்தையும் முதல்ல விடுங்கப்பா! ஒரு ஆணுக்கு தந்தையாக போகிறோம் என் றால் அதைவிட சந்தோஷம் வேறு எதுவாக இருக்க போகிறது? அவனுடைய குழந்தை யை கையை பிடித்து கொண்டு, இந்த உலகத் தை சுற்றி வருவது என்றால் அதில் உள்ள இன்பம் வேறு எதில் உள்ளது? பகல் என்றால் இரவு ஒன்று இருப்பதை போல, இந்த சந்தோ ஷத்திற்கு பின்னால் பல பயங்களும் ஒளிந் திருக்கிறது. ஆனால் அவைகளை பொதுவாக (more…)

காதல் உணர்வோடு காம உணர்ச்சியையும் தூண்டும் 10 உணவு வகைகள்!

காஸநோவா, கிளியோபாட்ரா மற்றும் ஆங்கில நாவலாசிரியர் அலெக்ஸாண்டர் டூமாஸ் இவர்களு க்குள் இருக்கும் ஒற்றுமை என்னவெ ன்று தெரியுமா? இவர்கள் அனைவரு ம் இயற்கையான காமம் பெருக்கும் உணவுகளை உண்டு, தங்களது காம த்தை அதிகரிக்கச் செய்து, தங்கள் செக்ஸ் உணர்வுகளை தூண்டச் செய் தார்கள். "அஃப் ரோடிசியாக்" (காமம் பெருக்கி) என்ற வார்த்தையானது கி ரேக்கக் காதல் கடவுளான "அஃப்ரோடிசியாக்" என்பதிலிருந்து உரு வானதாகும். காதல் உணர்வைத் தூண்டும் உணவு வகைகளைப் (more…)

மழைக்காலத்தில் வரும் பொதுவான 10 நோய்கள்

பொதுவாக அனைவருக்கும் பிடித்த காலம் எது? என்று கேட்டால், பெரும்பாலானோர் கண்டிப்பாக மழை காலம் என்று தான் சொல்வோம். இத் தகைய மழைக்காலத்தை விரும்புவதற்கு பெரும் காரணம், மிதமான வெப்ப நிலையில் சிந்தும் மழை துளிகள் நம்மை சொர்க்கத்திற்கே எடுத்துச் செல்லும். நம்மை பொருத் தவரை மழைக்காலம் என்றால் ஒரு கப் டீ மற்றும் நொறுக்குத் தீனிகள், மனதுக்கு இத மான இசை மற்றும் ஜன்னல்களில் ஒழுகும் மழைத்துளிகள் போன்றவை மட்டும்தான். ஆனால் நல்லது என்று ஒன்று இருந்தால், (more…)

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு! – 9 பேர் மாநிலத்திலேயே முதலிடம்!

பத்தாம் வகுப்புதேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் , எப்போதும் இல்லாத வகையில், 498 மதிப்பெண்கள் பெற்று, மொத்தம் 9 பேர் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருமே மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு கள், கடந்த மார்ச் 27ம் தேதி தொங்கி, ஏப்ரல் 12ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை, தமிழகம் மற்றும் புதுச் சேரியில் சேர்த்து, மொத்தம் 10 லட்ச த்து 68 ஆயிரத்து 838 பேர் எழுதினர். அவர்களில் 5 லட்சத்து 25 ஆயிரத்து 686 பேர் மாணவியர். மொத்தம் 3012 மையங்களில் தேர்வு நடைபெற்றது. அத்தேர்வுக்கான (more…)

உங்கள் காதலுக்கு, உங்க அம்மா அப்பா பச்சைக்கொடி காட்ட‍ எளிதான‌ வழிகள் 10

இளைய தலைமுறையினருக்கு காதல் வந்துவிட்டால் அவர்கள் மற்றவர்களை பற்றி கவலை கொள்வதே இல்லை. தன் வீட்டில் என்ன நடக்கிறது, பெற்றோர்கள் என்ன நினைக்கிறார்கள் என எதை பற்றியும் சிந்திக்க இன்றைய அவசரக்கார காதலர் களுக்கு நேரம் இல்லை. கண்டவுடன் காதல், பேஸ் புக்கில் காதல், இன்டர்நெட்டில் காதல், மொபைல் போனில் காதல் என இன்றைக்கு காதல் பல பரிமா ணங்களை கொண்டுள்ளது. துளிர்த்த காதல் கசிந்து போவதற்கு முன் திருமணம் செய்து விட வேண்டும் என்ற (more…)

செக்ஸ் விஷயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் 10 பிரச்சனைகள்!

ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி பல்வேறு விதமான கவலைகள் இருக்கத்தான் செய்கிற து. குறிப்பாக பெண்களுக்கு செக்ஸ் என்று வரும்போது பல கவலைகள் வருகிறதாம். இருப்பினும் குறிப்பிட்ட 10 கவலைகளை தொகுத்திருக்கின் றனர் ஆய்வாளர் கள். . அது என்ன 10 கவலை... என்னன்னு பார்க்கலாம் வாங்க...! . என்னோட உடம்பு பொலிவிழக்கிறதே...! . இதுதான் பல (more…)

தாம்பத்தியத்தின் போது பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான சில முக்கிய பிரச்சனைகள்

  ஒவ்வொருவருக்கும் ஒருகவலை இருக்கும். குறிப்பாக செக்ஸ் வி ஷயத்தில் ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி பல்வேறு விதமான கவலைகள் இருக்கத் தான் செய்கிறது. குறிப்பாக பெண் களுக்கு செக்ஸ் என்று வரும்போ து பல கவலைகள் வருகிறதாம். இருப்பினும் குறிப்பிட்ட 10 கவலைகளை (more…)