Friday, October 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: 10

குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டிய 10 கட்டளைகள்!

1) பெற்றோர் குழந்தைகளுக்கு நல்ல ஒரு முன் மாதிரியாக விளங்க வேண்டும். பெற்றோரின் செயல்களை உள்வாங்கி யே குழந்தை வளரும். தினமும் தன் தந் தையிடம் பணப் பையைக் கேட்டு அடம் பிடிக்கும் ஒரு குழந்தையிடம் தந்தை பையை தூர எறிவது போல நடித்துக் கா ட்டுவது வழக்கம். இதை உற்று நோ க்கி வளர்ந்த குழந்தை. ஒரு நாள் தொடர் வ ண்டியில், பயணம் சென்று கொண்டிருந் தபோது தந்தையின் பணப்பையை எடு த்து சன்னல் வழியே (more…)

இந்திய ரூபாயின் சிறப்பம்சங்கள்

பொதுவாக நம் அன்றாட வாழ்வில் பல ரூபாய்களை உபயோகப் படுத்துகின்றோம் ஆனால் அவற்றின் சிறபம்சங்கள் பற்றி தெரி ந்து கொள்வதே இல்லை இதனால்தான் பல கள்ள நோட்டு களை நாம் எளிதில் அடையாளம் காண இயலமுடியவில்லை, ஆனால் 1990 பிறகு நமது இந்திய ரூபாய் நோட்டுகளில் பல மாற்றங் கள் ொண்டுவரப்பட்டது இது (more…)

இந்திய ரூபாய் – சிறப்பியல்புகள்

பொதுவாக நம் அன்றாட வாழ் வில் பல ரூபாய்களை உபயோக ப்படுத்துகின்றோம் ஆனால் அவற் றின் சிறபம்சங்கள் பற்றி தெறிந்து கொள்வதே இல்லை இதனால் தான் பல கள்ள நோட்டு களை நாம் எளிதில் அடையாளம் காண இயல முடிய வில்லை, ஆனால் 1990 பிறகு நமது இந்திய ரூபாய் நோ ட்டு களில் பல மாற்றங்கள் ொண் டு வரப்பட்டது இது அடிக்கடி மாற் றப் படும் பண்புகளை கொண்டது இதனை (more…)

கூகுள் குரோம் பிரவுசர் 10

கூகுள் நிறுவனத்தின் குரோம் பிரவுசர் தன் பத்தாவது பதிப்பினை அண்மையில் வெளியி ட்டுள்ளது. மூன்று வார சோதனைத் தொகுப்பு காலத்திற்குப் பின் இது வெளியாகியுள்ளது. ஆறு வார காலத்திற்கு ஒரு முறை குரோம் பிரவுசர் புது ப்பி க்கப்ப டும் என்ற கூகுள் நிறு வனத்தின் உறுதி மொழி மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு புதிய வசதிகளுடனும் மாற்றங்களுடனும் இந்த பதிப்பு வெளி யாகியுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டில், குரோம் பிர வுசர் முதல் முறையாக வெளிவந்தது. பலர் இந்த பிரவுசரின் வேகத்தைப் பார்த்து, பயன்படுத்த முனைந்தனர். பின்னர், பழகிப் போன சில வசதிகளுக்காக, (more…)

தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனி தர் கூடத்தடுக்க முடியாது. நாம் சாப்பிடு ம் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண் மங்களை எளிதில் தடுத்து அழி த்துவிடும். நோய் பரவுவதைத் தடுக் கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள். வெள்ளைப் பூண்டு: பண்டைய எகிப்திலும் பாபிலோனி யாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய (more…)

உங்கள் கடவுச்சொல்லை திருடுவதற்கு பத்து நிமிடங்கள் போதும் . . .

ஒரு சில எழுத்துக்களும் எண்களும் தான் நம்முடைய வாழ்வை யும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும் மற்றும் இணைய த்தில் பொருள்களை வாங் கும் போதும், இணை ய வங்கிக் கணக்கு மின்னஞ் சல்களைத் திறக்கும் போது ம் கடவுச் சொல் அல்லது பின் நெம்பர்களைப் பயன் படுத் துகிறோம். நாம் பயன்படுத்தும் கடவுச்சொல் நமக்கு மட்டும் உரியதாக இரு க்க வேண்டும். அப்படியில்லாமல் போனால் நம்முடைய பாது காப்பு கேள் விக்குரியதாகிவிடும். நீங்கள் பயன்படுத்தும் (more…)