
வங்கியில் 3 முறைக்கு மேல் பணம் டெபாசிட் செய்தால் இனி அபராதம்
வங்கியில் 3 முறைக்குமேல் பணம் டெபாசிட் செய்தால் இனி அபராதம்
இந்தியாவில் செயல்பட்டு பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ்.பி.ஐ. வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஆப்ப வைத்த அதிர்ச்சி தகவலை சில மாதங்களுக்கு முன்பு பார்த்தோம். இந்த வங்கி போலவே பல பொதுத்துறை வங்கிகளில் ஆப்பு தரத் தொடங்கி யுள்ளது. SBI தொடர்ந்து கனரா வங்கியும் தனது வாடிக்கை யாளர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி முன்பெல்லாம் பொதுமான அளவு பணத்தை அக்கவுண்டில் வைக்க வில்லை என்றால்தான் மினிமம் பேலன்ஸ் என்ற பெயரில் கட்டணம் வசூலிக்கப்பட்டது
பின்பு, ஏடிஎம்களில் 3 முறைக்கு மேல் எடுத்தால் கட்டணம் என்ற பெயரில் அபராதம் விதிக்கப்பட்டது. இப்போது அதற்கு அடுத்தப்படியாக ஒரு நபர் தனது அக்கவுண்டில் மாதத்திற்கு 3 முறைக்கு மேல் பணத்தை டெபாசிட் செய்தாலும் அபராதம் என்ற நிலைக்கு வந்து விட்டது. ஆம் கனரா வங்கியின் இந்த