“இலவச மருத்துவ ஆலோசனை” பெற எடுங்க போனை, போடுங்க 104-க்கு …
தொலைபேசிமூலம் இலவச மருத்துவ ஆலோசனை பெறும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு இலவச 108 ஆம்புலன்சு சேவையை நட த்தி வருகிறது. இதன்மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்று வருகிறார்கள். 108 என்றகட்டணமில்லா எண் ணுக்கு போன் செய்து இந்த இலவச ஆம்புலன்சு சேவையை (more…)