Wednesday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: 108

உங்களுக்கு 1008 வேலைகள் இருந்தாலும் இந்த 108 வித்தைகளைப் படிக்காம போகாதீங்க. ப்ளீஸ்

உங்களுக்கு 1008 வேலைகள் இருந்தாலும் இந்த 108 வித்தைகளைப் படிக்காம போகாதீங்க. ப்ளீஸ் உங்களுக்கு 1008 வேலைகள் இருந்தாலும் இந்த 108 வித்தைகளைப் படிக்காம போகாதீங்க. ப்ளீஸ் வாழ்க்கையில் ஒவ்வொருத்த‍ருக்கும் தனித்தனியே 1008 வேலைகள் இருக்கும். அந்த (more…)

ஸ்ரீ தட்சிணாமூர்த்தி 108 போற்றிகள்

தட்சிணாமூர்த்தி, அறுபத்துநான்கு சிவ திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகவும். தட்சிணம் என்றா ல் தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் கொள்ளலாம். தட்சி ணாமூர்த்தியை தென் திசை கடவுள் என்று சைவர்கள் குறிப்பிடு கின்றார்கள். சிவ தலங்களில் (more…)

ஆம்புலன்ஸ் – வரலாறு

உயிருக்கு போராடும் நோயாளியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இட த்திற்கு எடுத்துச் செல் லும் வாகனமாக இரு ந்த ஆம்புலன்ஸ் ஜன.8 முதலுதவி சிகிச்சை, உயிர் காக்கும் மருந்து கள் என “மினி மொபை ல் ஆஸ்பத்திரி’யாக (more…)

கேரளாவில் 108 அம்மன் கோயில்கள்

கேரளாவில் அம்மன் கோயில்கள் அதி க அளவில் இருக்கின்றன. இந்தக் கோ யில்களிலும் பராசக்தியின் வடிவமான பகவதியம்மன் என்கிற பெயரில்தான் அதிகமான கோயில்கள் இருக்கின்றன. தமிழ் நாட்டில் காளி, துர்க்கையம்மன் என்று அழைக்கப்படும் கோயில்களை ப் போல்தான் இவை இருக்கின்றன. கேரளாவில் மிகப் பிரபலமடைந்த 108 துர்க்கை கோயில்கள் இருக்கின்றன. இந்த 108 துர்க்கை கோயில்களின் பட்டி யல் இங்கு தொகுத்துத் தரப்பட்டுள்ள து. 1. அந்திக்காடு கார்த்தியாயினி கோயில் 2. ஆய்குன்னு துர்கா 3. அய்ரூர் பிசாரிக்கல் துர்கா 4. அய்யந்தோல் கா (more…)

ஜெயலலிதாவின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை

சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனை யில் 108 ஆம்புலன்ஸ் அமைப்பின் தலைமை அலு வலகம் செயல் படுகிறது. இந்த அலுவலகத்துக்கு அடிக்கடி விஷமிகள் யாராவது போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கிறார்கள். நேற்று மா லை 3.12 மணியளவில் இந்த அலுவலகத்துக்கு சிறுவன் குரலில் மர்ம நபர் ஒருவர் பேசினார். ``ஜெயலலிதா அம்மா வுக்கும், அவரது அலுவலக த்துக்கும், டைம் செட் பண்ணியாச்சி. சொல்வதை சொல்லி விட்டேன். பார்த்துக்கொள்ளுங்கள்'' என்று (more…)

108 சித்தர்களின் பெயர்கள்

1. திருமூலர். 2. போகர். 3. கருவூர்சித்தர். 4. புலிப்பாணி. 5. கொங்கணர். 6. மச்சமுனி. 7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர். 8. சட்டைமுனி சித்தர். 9. அகத்தியர். 10. தேரையர். 11. கோரக்கர். 12. பாம்பாட்டி சித்தர். 13. சிவவாக்கியர். 14. உரோமரிசி. 15. காகபுசுண்டர். 16. இடைக்காட்டுச் சித்தர். 17. குத (more…)

108-ம் அதன் சிறப்புக்களும்

படைத்த கடவுளுக்கும் அவனது படைப்புக்கும் உள்ள தொடர் பை விளக்கும் எண்ணாக 108 திகழ்கி றது என்கிறார்கள். பிரார்த்தனை, வே ண்டுதல் என்று அன்றாடம் நாம் 108 என்று எண்ணைப் பயன்படுத்துகிறோ ம், அதற்கு இதோ ஒரு சில உதாரண ங்கள். * வேதத்தில் 108 உபநிடதங்கள். * பஞ்சபூதத் தலங்கள், அறுபடை வீடுகள் என்பதுகோல சைவ, வைணவ திவ்ய (more…)