Saturday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: 12

அலறும் மாணவிகள் – கதறும் பெற்றோர் – குதூகலத்தில் பண முதலைகள் – அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

அலறும் மாணவிகள் - கதறும் பெற்றோர் - குதூகலத்தில் பண முதலைகள் - அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அலறும் மாணவிகள் - கதறும் பெற்றோர் - குதூகலத்தில் பண முதலைகள் - அதிர்ச்சி மேல் அதிர்ச்சி மனிதன் மனிதனாக வாழ்வதற்கு அறிவு மிகவும் முக்கியம். அந்த அறிவை (more…)

நம்ப முடியாத ஆதிகால அதிசயங்கள் – வியப்பூட்டும் நேரடி காட்சி – வீடியோ

நம்ப முடியாத ஆதிகால அதிசயங்கள் - வியப்பூட்டும் நேரடி காட்சி - வீடியோ எத்தனை எத்த‍னை அதிசயங்கள் இந்த பூவுலகில் இருக்கிறது அவற்றை விஞ்ஞா னிகளும் ஆய்ந்து (more…)

உங்களுக்கு எவ்வ‍ளவு ஜி .எஸ்.டி. வரிவிதிப்பு – ஓரலசல்

உங்களுக்கு எவ்வ‍ளவு ஜி .எஸ்.டி. (G.S.T.) வரிவிதிப்பு - ஓரலசல் உங்களுக்கு எவ்வ‍ளவு ஜி .எஸ்.டி. (GST) வரிவிதிப்பு - ஓரலசல் ஜி.எஸ்.டி (GST) எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி- Goods and Service Tax), கடந்த (more…)

குருபெயர்ச்சி பலன்கள் 2016: – 12 இராசிகளுக்கும் . . . – பலன்கள் – சிரமங்கள் – பரிகாரங்கள் – முழுத் தகவல்

குருபெயர்ச்சி பலன்கள் 2016:- 12 இராசிகளுக்கும் . . . - பலன்கள் - சிரமங்கள் - பரிகாரங்கள் - முழுத் தகவல் குருபெயர்ச்சி பலன்கள் 2016:-  12 இராசிகளுக்கும் . . . - பலன்கள் - சிரமங்கள் - பரிகாரங்கள் - முழுத் தகவல் நவகிரகங்களிலேயே குருவின் பார்வைக்கு தான் அத்தனை சக்திகள். “குரு பார்க்க கோடி நன்மை” என்பர். அவர் அமரும் வீட்டைவிட (more…)

உரத்த சிந்தனை உதயம் ராம் அளித்த பிரத்யேக பேட்டி – வீடியோ

உரத்த சிந்தனை உதயம் ராம் அளித்த பிரத்யேக பேட்டி - வீடியோ உரத்த சிந்தனை உதயம் ராம் அளித்த பிரத்யேக பேட்டி - வீடியோ உரத்த‍சிந்தனை என்கிற வாசக எழுத்தாளர்கள் சங்கத்தின் செயலாளரும், நம் உரத்த‍ சிந்தனை மாத (more…)

முன்தினம் 12 பாதாம் பருப்பை நீரில் ஊறவைத்து, காலையில் அரைத்து, தினமும் சாப்பிட்டால் . . .

முன்தினம் 12 பாதாம் பருப்பை நீரில் ஊறவைத்து, காலையில் அரைத்து, தினமும் சாப்பிட்டால் . . . முன்தினம் 12 பாதாம் பருப்பை நீரில் ஊறவைத்து, காலையில் அரைத்து, தினமும் சாப்பிட்டால் . . . முன்தினம் இரவிவே 12 பாதாம் பருப்புகளை குடி தண்ணீ­ரில் போட்டு ஊறபோட வேண்டும். பின் மறுநாள் காலையில் எடுத்து, (more…)

10 & 12ஆம் வகுப்புக்களுக்கான‌ பொதுத் தேர்வு கால அட்டவணை

10 மற்றும் 12ஆம் வகுப்புக்களுக்கான‌ பொதுத் தேர்வு கால அட்டவணை அரசு தேர்வுகள் இயக்க‍கம் வெளியி ட்டுள்ள‍து. 12 ஆம் வகுப்பு தேர்வுகள் 2015 மார்ச் 5ஆம் தேதி தொடங்கும் என (more…)

சூரிய நமஸ்காரத்தின்போது உச்ச‍ரிக்கப்படும் 12 மந்திரங்களும் அதன் அர்த்த‍ங்களும்! – அறிய வேண்டிய தகவல்

சூரிய நமஸ்காரம் உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்து வாழ்வதற்கு சூரிய னே கார ணம் .சூரியனை கடவுளாக வண ங்கும் பழக்கம் பழங்கால தொட்டெ இருந்து வருகிறது. சூரிய நமஸ்காரம் நமது ஆன்மீக வாழ்வுடனும், ஆரோக்கிய வாழ்வுடனும் ஒன்றிய அறிவியல் மருத்துவக் கூறுகளை உள்ளடக்கிய நோய் தீர்க்கும் யோக பயிற்சியா கும்.   . கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? என்ற பழமொழி உண்டு. சூரிய நமஸ்காரத்திற்கும் கண்ணிற்கும் உள்ள நெருக்கமான  (more…)

12 ராசிகளுக்கான “வைகாசி மாத” ராசிபலனும் பரிகாரமும்!

உத்தராயண காலத்தின் ஐந்தாவது மாதம் வைகாசி மாதம். இளவே னில் எனும் வசந்த காலம் இது. வைகாசி மாதத்தை மாதவ மாதம் என்பர். வைகாசி மாதத்துக்கு மட்டுமே இச் சிறப்பு உண்டு. இந்த வை காசி மாதத்திற்கான (14. 5.2012-14.6.2012)ராசிபலன் கொடுக்க ப்பட்டுள்ளது. மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை1) புதிய வாய்ப்பு நம்பிக்கையுடன் செயலாற்றும் மேஷராசி அன்பர்களே! உங்கள் ராசிநாதன் செவ்வாய் மாறுபட்ட பலன் தரும் வகையில் ஐந் தாம் இடத்தில் உள்ளார். அனுகூல பலன் தரும் கிரகங்களாக குரு, சுக்கிரன், சனி செயல்படுகின்றனர். ஜென்மகுரு என்ற நிலை மாறி இந்த மாதம் புதிய இனங்களில் வருமானம் காண்பீர்கள். வளர்ச்சிக் கான புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். பிறரின் செயல்களு க்கு போட்டியாக ஆடம்பர நடைமுறை பின்பற்றக்கூடாது. புத்திரர் உங்கள் பேச்சை மதித்து நற்செயல்களைப் பின்பற்றுவர். ஆரோக் கியத்தில் அக்கறை உண்டாகும். தம்பதியர் ஒருவருக்

மே 12, இதே நாளில் . . .

  1656 - ஒல்லாந்தர் கொழும்பைக் கைப்பற்றினர். 1689 - பிரான்சுடன் போரிடுவதற்காக இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் ஒக்ஸ்பேர்க் கூட்டணியில் இணைந்தான். 1820 - புளோரன்ஸ் நைட்டிங்கேல், நவீன தாதியியல் முறையை உருவாக்கிய (more…)

ஏப்ரல் 12, இதே நாளில் . . .

1633 - ரோமன் கத்தோலிக்க மத பீடத்தினால் கலிலியோ கலிலிக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பமாயின. 1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: டென்னசியில் சரணடைந்த அனைத்து ஆபிரிக்க அமெரிக்க படையினர்களும் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு படைகளினால் படுகொலை செய் யப்பட்டனர். 1927 - ஷங்காயில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களு க்கு (more…)

காவியப் பாடல்கள் பல பாடிய இசைப்பேரரசி கே.பி. சுந்திராம்பாள் – வீடியோ

ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் ரூ.30 லட்சம் செலவில் பிரமா ண்டமாகத் தயாரித்த "அவ்வையார்" படத்தில், அவ்வையாராகவே வாழ்ந்து காட்டினார், கே.பி. சுந்தரா ம்பாள்.  "சந்திரலேகா"வை பிரமாண்டமாக எடுத்து மகத்தான வெற்றி பெற்றி ருந்த "ஜெமினி" எஸ்.எஸ்.வாசன், அவ்வையார் படத்தை பெரிய பட் ஜெட்டில் சிறந்த முறையில் தயா ரிக்க விரும்பி அவ்வையாராக நடி க்கும்படி சுந்தராம்பாளை கேட்டுக் கொண்டார். நீண்ட யோசனைக்குப் பிறகு சுந்தராம்பாள் ஒப்புக் கொ (more…)