Friday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: 14

பிப்ரவரி 14 – காதலர் தினத்தில் காதல் குறித்த‍ சில மெய் சிலிர்க்கும் தகவல்கள்

பிப்ரவரி 14 காதலர் தினத்தில் காதல் குறித்த‍ சில மெய் சிலிர்க்கும் தகவல்கள் பிப்ரவரி 14 - காதலர் தினத்தில் காதல் குறித்த‍ சில மெய் சிலிர்க்கும் தகவல்கள் காதல் இன்றி மனிதர்கள் மட்டுமல்ல‍ விலங்குகளும் ஏன் தாவரங்களும் கூட‌ (more…)

மே 14, இதே நாளில் . . .

  1796 - பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் அறிமுகப்படுத்தினார் 1879 - 463 இந்தியத் தொழிலாளர்களைக் கொண்ட முதலாவது தொகுதியினர் லியோனிடாஸ் கப்பலில் பிஜியை அடைந்தனர். 1948 - இஸ்ரவேல் நாடு தன்னைத் (more…)

ஏப்ரல் 14, இதே நாளில் . . .

1891 - அம்பேத்கர், இந்திய சட்ட நிபுணர் (இ. 1956) பிறந்த நாள் 1950 - ரமண மகரிஷி, தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மிகவாதி (பி. 1879) நினைவு நாள் 1894 - தொமஸ் எடிசன் ஒளிப்படங்களைப் பாவித்து அசையும் படக்காட்சியை (more…)

கன்னி அவள் காதலை கண்டுபிடிக்க 14 எளிய வழிகள்

1) TV’யில் சேனல் மாற்றும் போது,ஏதாவது ஒரு சேனலில் காதல் பாடல் ஓடிக்கொண்டு இருந்தால்,அவள் பார்வை அதில் மட்டுமே ஃபெவிகால் போட்டு ஒட்டியது போல் நிலைத் திருக் கும். 2) சமீப காலமாக உங்கள் மகள் ரீ-சார்ஜ் செய்ய உங்களிடம் பணம் கேட்க வில் லை என்றால், நிச்சயம் உங்கள் பெண் யாரை யாவது (more…)

14 வயது சிறுவனை தாயின் கண்ணெதிரிலேயே சுட்ட போலீஸ் – அதிர்ச்சி வீடியோ

14 வயதுச் சிறுவனை அவனது தாயார் முன்னிலையில் 3 தடவை மாறி மாறிச்சுட்டுள்ளனர் போலீசார். இதனை தொலைவிலிருந்து ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். இக்கா ட்சிகள் உலகை உலுப்பியுள் ளன. இச்சம்பவம் கடந்தவருடம் இடம் பெற்றிருந்தாலும், சம்பந்தப்பட்ட அதி காரிகள் கைதாகும்வரை இக்காணொ ளி வெளியிடப்படவில் லை. சுடப்பட்ட சிறுவனின் கைகளிலும் மார்பிலும் ரத்தம் கொட் டக் கொட்ட அவனை (more…)

சென்னையில் தேர்தல் ஆணையர் குரோஷி: வரும் 14 ஆம் தேதி…

மத்திய தலைமை தேர்தல் அதிகாரி குரேஷி வருகிற 14-ந்தேதி தமிழகம் வருகிறார். சட்ட சபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து 2 நாட்கள் சுற்றுப் பயணம் செய்து ஆய்வு செய் கிறார். மாநில தேர்தல் அதிகாரிகளுடனும் ஆலோ சனை நடத்துகிறார். தேர்தல் பிரசார நேரத்தை இரவு 11 மணி வரை நீடிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரி க்கை விடுத்துள்ளன. இதுகுறித்து குரேஷி முடிவு செய்து அறிவிப்பார். முன்னதாக டெல்லியில் (more…)

உங்கள் வாழ்நாளை 14 ஆண்டுகளுக்கு மேலும் நீட்டிக்க … 4 வழிகள்

ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டு மானால் நான்கு முக்கிய வழிகளை பின்பற்ற வேண்டும் என்கி றது மருத்துவ ஆய்வு ஒன்று. தேவையான உடற்பயிற்சி, அதிக அளவில் மது அருந்தாமை, அன்றாட உணவில் பழங்கள் மற்றும் காய் கறிகளை மிகுதியாகச் சேர்த் துக் கொள்வது மற்றும் புகைப் பழக்கம் இல்லாமை ஆகிய (more…)

அர்த்தமுள்ள இந்துமதம்- 14. கீதையில் மனித மனம்-

கவியரசு கண்ணதாசன் அர்ஜுனனுக்குப் பரந்தாமன் உபதேசித்தது பகவத் கீதை. மனிதனின் மனதைப்பற்றி அர்ஜுனனுக்கும் கண்ணனுக்கும் வாக்குவாதம் நடக்கிறது. கண்ணன் சொல்கிறான்: “அர்ஜுனா, எவன் தன்னையே உதாரணமாகக் கொண்டு இன்ப துன்பங்கள் இரண்டையும் சமமாகப் பார்க்கிறானோ, அந்த யோகிதான் சிறந்தவன் என்பது துணிவு.” அர்ஜுனன் கேட்கிறான்:  “மதுசூதனா! உன்னால் கூறப்படும் சமநோக்கத்துடன் கூடிய யோகத்தின் ஸ்திரமான நிலையை என்னால் உணர முடியவில்லை; காரணம், உள்ளம் சஞ்சலமுடையது. கிருஷ்ணா! மனித மனம் சஞ்சலமுடையது; கலங்க வைப்பது; வலிமையுடையது; அடக்க முடியாதது; காற்றை அடக்குவது போல் அதை அடக்குவது கடினமானது.” பகவான் கூறுகிறான்: “தோள் வலி படைத்த காண்டீபா! மனம் அடக்க முடியாதது; சலனமடைவது; இதில் ஐயமில்லை. ஆனால் குந்தியின் மகனே! பழக்கத்தால் அதை அடக்கமுடியும்.” இதையே ராமகிருஷ்ண பரமஹம்சர் இப்படிக் கூறுகிறார்: “கீழே கொட்டிய கடுகைப் பொ
This is default text for notification bar
This is default text for notification bar