Saturday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: 17

மகாபாரதத்தில் விதுரர் கூறிய பதினேழு (17) வகையான மூடர்கள் – அரிய தகவல்

மகாபாரதத்தில் விதுரர் கூறிய பதினேழு (17) வகையான மூடர்கள் - அரிய தகவல் மகாபாரதத்தில் விதுரர் கூறிய பதினேழு (17) வகையான மூடர்கள் - அரிய தகவல் மகாபாரதத்தில் கௌரவ பாண்டவர்களின் சித்தப்பா விதுரர் ஆவார். இவர் மதிநுட்பம் மிகுந்த (more…)

ஒரு 17 வயசு பொண்ணு பேசுற பேச்சா இது?

கும்கி படத்தில் அறிமுகமான போ து லட்சுமிமேனனை ஆதரிக்காத, ஆராதி க்காத ஆட்களே இல்லை. குழந்தையை ப்போல் இரு க்கிறார் என்று சிலரும், குடும்பப்பாங்காக இருக்கிறார் என்று சிலரும் லட்சுமி மேனனை உச்சி முகர்ந் தனர். அடுத்து அவர் நடித்த சுந்தரபாண்டி யன், குட்டிபுலி, பாண்டியநாடு படங்களிலும் கூட இந்த இ மேஜைக் காப்பாற்றும் வ கையிலேயே அவரது கதாபாத்திரங்கள் இருந்தன. தற்போது அவர் நடித்துள்ள நான் சிகப்பு மனிதன் படம் லட்சுமி மேன னின் இமேஜை காலி பண்ணி விட்டன. படம் வெளிவரும் முன்பே ஊடகங்களில் வெளியான (more…)

மகாபாரத போரில் இடம்பெற்ற 17 போர் வியூகங்களும் அவற்றின் பெயர்களும்!

வியாசர் இயற்றிய‌ மகாபாரதத்தில் பாண்டவர்க‌ளுக்கும், கௌரவர்க ளுக்கும் நடந்த போரில், இந்த இரு அணிகளுக்கும் தலைமை ஏற்று, தத்தமது படைகளைத் தற்காத்துக் கொள்வதற்கும், எதிரிப் படைகளை தாக்கி அழிப்பதற்கும் பல்வேறு வகையான‌ சிறப்பு தோற்றத்தில் அவரவர் ப‌டைகளைக்கொ ண்டு போரில் வெற்றிபெற பலவிதமான வியூகங்கள் அமைத் துப் போரிட்டனர். வியூகம் என்பது படைகளின் அமைப்புக் களை குறிக்கும். அந்த வியூகங்களின் பெயர்களை கீழே (more…)

தாம்பத்தியத்தில் தம்பதியர்கள் ஈடுபட சிறந்த 17 வழிகள்

1. கலவிக்கு ஏற்ற சிறந்த நிலை, பெண் மல்லாந்து படுத்துக் கொண்டு, தனது புட்டத்தின் கீழ் சற்று உயரமான தலைய ணையை வைத்துக் கொள்வது தான். இந்நிலையில், ஆண் - பெண் இருவருக்கும் எந்த வித மான சிரமமும் இருப்பதில்லை . மேலும், இருவரும் எளிதல் முழு இன்பம் பெற முடியும். ஆண் உறுப்பு நிலையைப் பொறுத்து, பெண் தன் தொடையை (more…)

முத்திரை பதித்த நடிகை ஊர்வசி சாரதா!

ஆம்! மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தன் அற்புத நடிப்பால் எல்லோரையும் கவர்ந்த வர் சாரதா நடிகை என்ற அந்த டாம்பீகமோ அல் லது ஒரு அலட்டலையோ இன்றள வும் இவரிடம் நான் கண்டதில்லை 1945′ல் ஆந்திர மாநிலம் தெனாலியி ல் பிறந்தார் சாரதா. இயற் பெயர், சரஸ் வதி தேவி சிறு வேடங்களில் முதலில் தோன்றினார் அப்படி அவர் தெலுங்கு நகைச்சுவை மன்னன் பத்மனாபத்துடன் இத்தரு மித்ரலு படத்தில் நடித்தார் நாகேஸ்வரராவ்வின் தங்கை யாக .. நல்ல புகழை தேடி தந்தது. ஆம் முதன் முதலில் ஒரு முழு நீள பாத்திரம் செய்தது இந்த படத்தில் (more…)

முத்திரை பதித்த நடிகை ஊர்வசி சாரதா

ஆம்! மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தன் அற்புத நடிப்பால் எல்லோரையும் கவர்ந்த வர் சாரதா நடிகை என்ற அந்த டாம்பீகமோ அல் லது ஒரு அலட்டலையோ இன்றள வும் இவரிடம் நான் கண்டதில்லை 1945'ல் ஆந்திர மாநிலம் தெனாலியி ல் பிறந்தார் சாரதா. இயற் பெயர், சர (more…)

மே 17, இதே நாளில் . . .

1865 - அனைத்துலகத் தொலைத் தொடர்பு மையம் ஏற்படுத்தப்பட் டது. இது பின்னர் அனைத்துலகத் தொலைத்தகவல் தொடர்பு மையம் எனப் பெயர் மாற்றம் பெற்றது. 1969 - சோவியத்தின் வெனேரா 6 விண்கலம் வீனஸ்கோளின் வளி மண்டலத்துள் சென்று வீனசில் மோதும் முன்னர் வளிமண்டலத் தரவுகளை பூமிக்கு அனுப்பியது. 2009 - தமிழினப் படுகொலை நாள். வன்னிப் (more…)

ஏப்ரல் 17, இதே நாளில் . . .

1756 -தீரன் சின்னமலை, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1805) பிறந்த நாள் 1961 - அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏயினால் பயிற்சியளிக் கப்பட்ட கியூபா அகதிகள் குழு ஒன்று பிடெல் காஸ்ட்ரோவைப் பதவியில் இருந்து அகற்றும் நோக்குடன் பிக்ஸ் விரிகுடாவில் தரையிறங்கினார். 1970 - அப்போலோ 13 விண்கப்பல் பழுதடைந்த நிலையில் தனது பயணத்தை இடைநிறுத்தி பூமிக்குத் திரும்பியது. 1971 - முஜிபுர் ரகுமான் தலைமையில் (more…)

பிரவுசர்களும் அதன் பயன்பாடும்

இணையத் தொடர்புக்குப் பயன்படுத்த பல பிரவுசர்கள் நமக்குக் கிடைக்கின்றன. இவை அனைத்தும் ஒரே மாதிரியான திறனுடனோ, வசதிகளுடனோ அமைக்கப்படுவதில்லை. சில வேகமாக இயங்கும்; பல பிரவுசர் கள் தரும் வசதிகள் எண்ணற்றவையாக இருக்கும். பாதுகாப்பு தருவதில் சில பிரவுசர்களை மற்றவை மிஞ்ச முடியாது. சிலவற்றைப் பயன்படுத்திப் பார்த்து அதில் ஏற்பட்ட அனுபவங்களை இங்கு தருகிறோம். உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, உங்களுக்கான பிரவுசரைத் தேர்ந் தெடுத்துக் கொள்ளுங்கள். உங்களு டைய தேவைகளை முன்னிறுத்தி, அதில் வெற்றி பெற்ற பிரவுசரைத் தேர்ந் தெடுத்துப் பயன்படுத்துங்கள். இந்த தேர்வின் போது ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். எந்த பிரவுசரும், அது இயக்கப்படும் கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் அமைப்பைப் பொறுத்தே இயங்கும். எனவே, உங்கள் ஹார்ட்வேர் வடிவமைப்புகளையும் கருத்தில் கொண்டு, பிரவுசர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் பயன்படுத்திப் பார்க்க எட

ஐ-போன் வாங்குவதற்க்காக கிட்னியை விற்ற 17 வயது பையன்

சீனாவில் அன்ஹுய் மாகாணத்தில்  ஒரு பதினேழு வயது  விடலை பையன் தன் வசதிக்கு மீறிய விலையில் உள்ள  ஐ-போன் வாங்குவதற்க்காக ,தனது பெற்றோருக்கு கூட தெரியாமல் தனது வலது கிட் னியை விற்று தனது ஆசை யான ஐ-போனை (more…)

வாசகருக்கு ஏற்பட்ட பிரச்சனையும் அதற்கு விதை2விருட்சம் இணையம் வழங்கிய தீர்வும்

விதை2விருட்சம் இணையதள வாசகர், சுகுமார், நம்மிடம் அவருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு தீர்வு கேட்டும் அதற்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கிடவும் கோரி vidhai2virutcham@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்தார். அதற்கு விதை2விருட்சம் இணையதளம் தகுந்த  ஆலோசனைகளை அவருக்கு மின்னஞ்சல் மூலமாக தெரிவித்தோம். அவரது முழு சம்ம‍தத்துடன், அவருக்கு ஏற்பட்ட பிரச்சனை யையும், அவருக்கு விதை2விருட்சம் வழங்கிய ஆலோசனை களையும் விதை2விருட்சம் இணையதளத்தில் வெளியிடு கிறோம். அன்பார்ந்தவர்களுக்கு, இன்னலில் சிக்கித் தவிக்கும் ஓர் இளைஞனின் கடிதம் என் பெயர் சுகுமார், எனக்கு வயது 28, நான் ஓரு (more…)