Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: 18

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க‍ம் – செல்லும், செல்லாது – இருவேறுபட்ட‍ தீர்ப்புக்கள்

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க‍ம் - செல்லும், செல்லாது - இருவேறுபட்ட‍ தீர்ப்புக்கள் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க‍ம் - செல்லும், செல்லாது - இருவேறுபட்ட‍ தீர்ப்புக்கள் டிடிவி தினகரன் ஆதரவாக 18 எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு (more…)

உங்களுக்கு எவ்வ‍ளவு ஜி .எஸ்.டி. வரிவிதிப்பு – ஓரலசல்

உங்களுக்கு எவ்வ‍ளவு ஜி .எஸ்.டி. (G.S.T.) வரிவிதிப்பு - ஓரலசல் உங்களுக்கு எவ்வ‍ளவு ஜி .எஸ்.டி. (GST) வரிவிதிப்பு - ஓரலசல் ஜி.எஸ்.டி (GST) எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி- Goods and Service Tax), கடந்த (more…)

சுமார் 18 ஆண்டுகளுக்கு முன் நான் படித்த சிறுகதை இது!

சுமார் 18 ஆண்டுகளுக்கும் முன்பு எனது இருதோழர்கள் சேப்பாக்க‍ த்தில் உள்ள‍ எனது வீட்டிற்கு வந் தனர். எனது தாயார் அவர்களுக் கு காபியும் போண்டாவும் கொடு த்த‍ உபசரித்த‍பின், நான் அவர்களு டன் கடற்கரைக்கு செல்ல‍ எனது தாயாரின் அனுமதி பெற்று, அவர வர் மிதிவண்டிகளின் மூலமாக‌  சென்னை மெரினா கடற்கரை அருகில் வந்தோம். அங்கே எழிலகம் அருகே (more…)

ஒரு பெண்ணை ஆணாக மாற்றும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ (வயது வந்தோர்க்கு மட்டும்)

க‌டந்த சில வாரங்களுக்கு முன் ஓர் ஆணை பெண்ணாக மாற்றும் அறுவை சிகிச்சை அடங்கிய வீடியோவை உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் பார்த்திருப்பீர்கள். அதேபோல் ஒரு (more…)

18 வயசு – சில சுவாரஸ்யத் தகவல்கள்

புதுமுகங்கள் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய படம் ரேணிகுண்டா. அசால்ட்டாக செய்யும் கொலைகள், அடிதடிகள், நண்பர்களின் சேர் க்கை, பெற்றோர் வளர்ப்பு என்று ஒரு புது களத்தை கையில் எடுத்து கொண்டு புதுமுக இயக்குநர் என்ற எந்த அடை யாளமும் இல்லாமல் முற்றிலும் புதுமுகங்களை வைத்து வெற்றி பெற்றவர் டைரக்டர் பன்னீர்செல்வ ம். இந்த கூட்டணி இப்போது மீண்டும் இணைந்துள்ளது. இவர்கள் கூட்டணியில் 18வயசு என்ற படம் வெளியாக இருக்கிறது. படம் பற்றி நாம் கேட்டறிந்த சில (more…)

மே 18, இதே நாளில் . . .

1804 - முதலாம் நெப்போலியனை பிரெஞ்சு மன்னனாக செனட் தெரிவு செய்தது. 1969 - அப்பல்லோ 10 விண்ணுக்கு ஏவப்பட்டது. 1974 - சிரிக்கும் புத்தர் என்ற பெயரிடப்பட்ட திட்டத்தில் இந்தியா தனது முதலாவது அணுக்குண்டை வெற்றிகரமாக சோதித்தது. 1991 - ஹெலன் ஷார்மன் விண்வெளிக்குச் சென்ற முதலாவது பிரித்தானியர் என்ற பெருமையைப் பெற்றார். 2006 - நேபாளம் மதசார்பற்ற நாடாகவும் அதன் மன்னர் ஒரு சம்பி ரதாய மன்னராகவே இருப்பாரெனவும் அந்நாட்டு நாடாளு மன்றத் தில் தீர்மானம் நிறைவேறியது. 2009 - ஈழப்போர் முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு அதிகார பூர்வமாக அறிவித்தது. இலங்கையும் அதன் (more…)

ஏப்ரல் 18, இதே நாளில் . . .

1955 - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் (பி. 1879) 1909 - ஜோன் ஆஃப் ஆர்க் பத்தாம் பயஸ் பாப்பரசரால் புனிதப் படுத்தப்பட்டாள் 1912 - கடலில் மூழ்கிய (more…)

இணையம்: இந்தியாவில் . . .

மொபைல் பயன்பாடு வளர்ந்த அளவிற்கு, இந்தியாவில் பிராட் பேண்ட் இன்டர்நெட் இணை ப்பு வள ரவில்லை என்பது பலரின் கவலைக்கான விஷய மாகத் தொ டர்ந்து இருந்து வருகிறது. இருப்பி னும் இப்போது இந்நிலை மாறத் தொடங்கி உள்ளது. சென்ற டிசம் பர் மாதத்திலிருந்து பார்க் கையில் வளர்ச்சி சற்று வேக மாக உள்ளது தெரிய வந்து ள்ளது. ஒரு கோடியே 9 லட்சத்து 20 ஆயி ரமாக இருந்த பிராட்பேண்ட் இணைப்பு, 2.7% உயர்ந்து, ஒரு கோடியே 12 லட்ச த்து 10 ஆயிரமாக வளர்ந் துள்ளது. மொபைல் பயன்படுத் துபவர் களின் எண் ணிக்கை 77 கோடியே 11 லட்சத்து 80 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இவர்க ளில் நகரங்களில் (more…)

“18 வயசு” பையனாக நடிக்கும் விக்ரம்!

நாற்பத்தைந்து வயதுக்காரரான சீயான் விக்ரம்  புதிய படமொ ன்றில் 18 வயசுப் பையனாக நடிக்கி றார். இதென்ன கூத்து? என நினை க்காதீர்கள். டைரக்டர் விஜய் இயக்க த்தில் விக்ரம் நடித்து வரும் புதிய படம் தெய்வ திரு மகன். இந்த படத்தி ல்தான் அவர் 18 வயசுப் பையனாக நடிக்கிறாராம். இதற் காக அவர் பல மடங்கு உடல் இளை த்திருக் கிறா ராம். அதுமட்டமல்ல... இந்த கெட்டப் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக வெளியிடங்களில் நடை பெறும் முக்கியமான நிகழ்ச்சி களுக்கு கூட வராமல் தவிர்த்து வந்தார் விக்ரம். இதுவரை கசியாமல் இருந்த இந்த ‌செய்தியை, விரைவில் (more…)

ஈமச்சடங்கில் விநோதங்கள் (எச்சரிக்கை – 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் காண்க•) (செய்தி & வீடியோ)

மனிதனுக்கு பிறப்பு எப்படியோ அப்படித்தான் இறப்பும் ஒரு உலக நியதி.  பிறப்புக்கும் இறப்புக் குமான சிறு இடைவெளியில் வே ண்டுமானால் நம் வாழ்க் கையை நாம் தீர்மானித்துக் கொள் ளலாம். ஆனால் நம் தொடக் கமும் முடிவும் எப்படி என்பதை கடவுள் என்ற ஒருவர் தீர்மானிக்கிறாரோ இல்லையோ கண்டிப்பாக நாம் தீர்மானிப் பதில்லை! ஆனால், ஒரு மனிதனின் இறப்புக்குப் பின் அவனை என்ன செய்வது என் பதை அவன் சுற்றமோ, நட்போ தான் தீர்மானிக்கிறது. அதை நாம் ஈமச்சடங்கு/சவஅடக்கம் என்று சொல்கிறோம். அதாவது ஒரு மனிதனின் கடைசி நிமிட ங்கள் அவை! எனக்குத் தெரிந்தவரை ஒருவர் இறந்தபின் பெரும் பாலானோர் கேட்கும் கேள்வி “இவரை எறிப்பதா இல்லை புதைப்பதா? என்பதுதான்! எறிப்பதும் புதைப்பதும்தான் பெருவாரியான மக்களின் வழக்கு (அவரவர் மதப்படி/குலப்படி) என்றாலும் (more…)

18ம் தேதி கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பை ஜெ., …

நாள், நட்சத்திரம், தேதி, கிழமை என அனைத்து அம்சங்களும் கூடி வருவதால், வரும் 18ம் தேதி கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பை ஜெ., வெளியிடுவார் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழக சட்டசபை க்கு தேர்தல் தேதி எப்போது வேண்டுமானா லும் அறிவிக்கப்படலாம் என்ற சூழல் நிலவுகிறது. தேர்தலுக்கு தயாராகும் பணியில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஆளும் கட்சி யான தி.மு.க.,வும், எதிர்க் கட்சியான அ.தி.மு.க.,வும் தங்கள் கூட்டணி யை இறுதி செய்யும் வகையில் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி யுள்ளன. முக்கிய அரசியல் கட்சிகளான தே.மு.தி.க., - பா.ம.க., ஆகியவை தங்கள் கூட்டணியை முடிவு செய்யாமல் இருந்து (more…)
This is default text for notification bar
This is default text for notification bar