கொடைக்கானலில் (சீசன்-II) ஹனிமூன் தம்பதிகள் மகிழ்ச்சி!
மிதமான வெயிலும், இதமான சாரலுமாய் கொடைக்கானலில் ஆப் சீசன் களை கட்டியுள்ள தால் அதனை அனுபவிக் க சுற்றுலா பயணிகள் குவி ந்து வருகின்றனர்.
களை கட்டிய ஆப் சீசன்
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் இயற் கை அழகுக்குப் பஞ்சமில் லை. காணும் இடமெங்கு ம் பசுமையும், ரம்மிய மான சூழலும் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கின்றது. ஏப்ரல் முதல் ஜூன் வரை கோடை சீசன் காலத்தில் (more…)