Monday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: 20/03/2011

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (17/04)

அன்புள்ள ஆன்ட்டி — நான் ஒரு டாக்டர். என் கல்லூரி வாழ்க் கையில், நான் செய்த தவறு, என் எதிர்கா லத்தையே பாதித்து விடும் முன், என் வாழ் க்கைக்கு நல்ல வழிகாட்டுவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் எழுதுகிறேன். இக் கடிதம், என்னைப் போ ன்று தவறு செய் யும், தவறு செய்ய விருக்கும் மற்ற மாணவியருக்கு, ஒரு பாடமாக அமை யட் டும். தஞ்சாவூரில், நல்ல குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தவள். நான், அண்ணன், தம்பி, தங்கை என்று, குடும்பத்தில் நான்கு பிள் ளைகள். என் அத்தை மகனுக்கு, நான் (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (10/04)

அன்புள்ள அம்மாவுக்கு — நான், 41 வயது நடுத்தர தொழிலதிபர். எனக்கு திருமணமாகி, 12 வருடம் ஆகிறது. மிகவும் அழகான, 30 வயது மனைவி; 11 வயதில் அழ கும், அறிவும் உடைய மகள் இருக்கின்றனர். இருந்தும், தினமும் இற ந்து, இறந்து வாழ் கிறேன். என் பிரச்னையை தாய், தந்தையிடம் சொல்ல முடியவில்லை. மனை வியிடம் சொன்னாலும், "நீ கோழை... நீ ஒரு அரவாணி...' என்று, உண் மைக்கு புறம்பாக பேசுகி றாள். எதற்காக என்று தான் தெரியவில்லை. சற்று ஆழமாக உற்று நோக்கும் போதுதான், எனக்கு சிறு சந்தே கம் எழுந்தது. அவளுக்கு, ஈரல் மற்றும் கர்ப்பபையில் புற்றுநோய் இருப்பதும், அது, இப்போது தீவிரம் அடைந்து, வீடு முழுவதும் துர்நாற்றம் அடிக்கிறது என்றும் தெரிந்தது. அவளின் அந்த (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (27/03)

அன்புள்ள அம்மாவுக்கு — நான், வீட்டுக்கு மூத்த வன்; வயது 22. தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். பத்தாம் வகு ப்பு வரை தான் படித்தேன். அன்பான பெற்றோர்; இரண்டு தம்பிகள். போலீஸ் அதிகாரியாக வேண் டும்; இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற வேண்டும்; சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்பதே என் ஆசை களாக இருந்தன. படிக் கும் வயதில் பள்ளிக்கு போகாமல், ஊர் சுத்தி னேன்; விஷயம் வீட்டுக்குத் தெரிந்தது. "பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு, எது வேண்டுமானாலும் செய்...' என்றனர் என் பெற்றோர். நானும், பல்லைக் கடித்துக் கொண்டு பள்ளிக்குப் போனேன். அப்போதுதான், இளமை பருவத்தில் வரும் காதல் தென்றல், என் னுடைய வாழ்க்கையிலும் (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (20/03)

அன்புள்ள மகராசிக்கு — நான் உனக்கு அம்மா மாதிரி; நீ எனக்கு மகள் மாதிரி. என் சொந்த ஊர் மதுரை; வயது 82. தலையெல்லாம் முழுதாய் நரைத்து, காரைக் கால் அம்மையார் போலிரு ப்பேன். கடந்த, 60 வருடங்  களாக, மக்களுக்கு சித்த மருத்துவம் பார்த்து வரு கிறேன். ஆறு மகள் களை யும் கட்டிக் கொடுத்து, பேரன் - பேத்திகளை பார் த்து விட்டேன். கடந்த, 10 வருடங்களாக, மூத்த மகள் வீட்டிலேயே தங்கி, பகுதி நேர, சித்த மருத்துவம் பார்க்கிறேன். மருமகன் ஒரு குணக்கேடன்; அவனுக்கும், எனக்கும் பேச்சு வார்த்தை இல்லை. தினமும் யோகா, தியானம் செய்வேன். காலையில் துணிப்பையுடன் கிளம்பி, மூலிகை சேகரித்து வருவேன்; மாலையில், (more…)