Wednesday, May 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: 20

கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்ப‍டி? தினமணி நாளிதழ் வெளியிட்ட‍ தந்திரங்கள்

கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்ப‍டி? தினமணி நாளிதழ் வெளியிட்ட‍ தந்திரங்கள் கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்ப‍டி? தினமணி நாளிதழ் வெளியிட்ட‍ தந்திரங்கள் க‌டந்த 8ஆம் தேதி அன்றிரவு, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவி ப்பினால் ஏராளமான (more…)

விந்து: சுயஇன்பத்தில் வெளிவந்தாலோ, தூக்கத்தில் வெளியேறினாலோ ஆரோக்கியம் பாதிக்குமா? -மருத்துவரின் மகத்தான பதில்

விந்து சுயஇன்பத்தில்  வெளி வந்தாலோ, தூக்கத்தில் வெளி யேறினாலோ ஆரோக்கியம் பா திக்குமா? -மருத்துவரின் மகத் தான பதில்  ஒரு ஆரோக்கியமான ஆணின் விதை ஒரு நிமிஷத்துக்கு 50,000 உயிரணுக்கள் அல்லது ஒரு நாளில் 7,20,00,000 (ஏழு கோடியே இருபது லட்சம்) உயி ரணுக்களைத் தொடர்ந்து உற்பத்தி செய்கிறது. விந்தின் முக்கியத்துவம் என்ன ? ஆதிகாலத்திலிருந்தே, ஆணின் ஜனன உறுப்பில் (more…)

தற்போது புழக்க‍த்தில் உள்ள‍ ரூபாய் நோட்டுக்கள் எதுவும் செல்லாது – இந்திய ரிசர்வ் வங்கி பகீர் அறிவிப்பு

கடந்த 2005ம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்டதும் தற்போ து புழக்க‍த்தில் உள்ள‍ ரூபாய் நோட்டுகள் எதுவும் செல்லாது என ரிசர்வ் வங்கி அதிரடியாக நேற்று அறிவித்துள்ளது. மார்ச் 31 ம் தேதி வரை இந்த நோட்டுக்களை பயன் படுத்த முடியும். அதன் பின் இவை செல்லாது. இந்த நோட்டுக்களை மாற்றிக்கொள்ள ஏப்ரல் 1ம் தேதியி ல் இருந்து 3 மாதம் அவகாசம் அளி க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரிசர் வ் வங்கி வெளியிட்ட அறிக்கையி ல் கூறியிருப்பதாவது:கடந்த 2005 ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெற இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள இந்த (more…)

உங்கள் லட்சியத்தில் நீங்கள் நினைத்த‍படி வெற்றி அடைய‌

நல்ல எண்ணங்களையும், நம்பிக்கைகளையும் ஏற்படுத்திக் கொண்டால் நிச்சயம் நாம் வாழும் வாழ்க்கையின் அர்த் தம் விளங்கும்; லட்சியங்கள் நனவாகும்.அதற்கு என்ன செய்யலாம்?பயனுள்ள 20 குறிப்புக்கள் - பயனுள்ள (more…)

உங்கள் வாழ்க்கையில் “இவற்றை” மறவாதீர்! “செயலாற்ற” தவறாதீர்!,

1) எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை அழகாக கையாள தவறாதீர். 2) ப‌தற்றத்தை தவிர்த்து, பொறுமையுடன் இருங்கள். வேகத்தை விடுத்து விவே கத்துடன் செயல்பட தவறாதீர். 3) அர்த்தமில்லாமலும், தேவையில்லா மலும் பின்விளைவுகளை அறியாமலும் பேசுவதை (more…)

20ம் தேதி நடைபெறவிருந்த காலாண்டுத்தேர்வுகள் ரத்து

டீசல் விலை உயர்வைக் கண்டித்து வரும் 20ம் தேதி, முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ள தால், மாநிலம் முழுவதும், பள் ளிகளில் நடக்கும் காலாண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ள்ளன.டீசல் விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு ஆகியவற்றுக்கு எதிர் ப்பு தெரிவிக்கும் வகையில், வ ரும், 20ம்தேதி, தேசிய அளவில் , முழு அடைப்பு போராட்டம் நடத்த, (more…)

மே 20, இதே நாளில் . . .

1894 - சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சி காமகோடி பீட குரு (இ. 1994) பிறந்த நாள் 526 - சிரியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 3,00,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். 1498 - போர்த்துக்கீச மாலுமி வாஸ்கோட காமா இந்தியாவின் கோழிக்கோடு நகரை அடைந்தார். 1891 - தொமஸ் அல்வா எடிசன் தனது முதலாவது உடல் அசைவு ஒளிப்படக்கருவியைக் காட்சிப்படுத்தினார். 1983 - எயிட்ஸ் நோயை உண்டாக்கும் (more…)

ஏப்ரல் 20, இதே நாளில் . . .

      570 - முகமது நபி, இஸ்லாம் மத தாபகர் (இ. 632) (உறுதிப்படுத்தப் படவில்லை) பிறந்த நாள் 1889 - அடொல்ஃப் ஹிட்லர், ஆஸ்திரியாவில் பிறந்து ஜெர்மனி யை ஆண்ட சர்வாதிகாரி (இ. 1945) பிறந்த நாள் 1902 - பியேர், மற்றும் (more…)

“நாள் ஒன்றுக்கு 20 சிகரெட் பிடிக்கிறேன்” – நடிகை மது ஷாலினி

நாள் ஒன்றுக்கு 20 சிகரெட் பிடிக்கி றேன் என்றார் நடிகை மது ஷாலினி.  அவன் இவன் படத்தையடுத்து ராம் கோபால் வர்மா இயக்கும் ‘டிபார்ட்மென்ட்' இந்தி படத்தில் ரவுடி கூட்டத்தலைவியாக நடிக் கிறார் மது ஷாலினி. இதற்காக தினமும் 20 சிகரெட் புகைக்கிறா ர்.  இது பற்றி அவர் கூறியதாவ து: சிகரெட்வாடையே எனக்கு பிடிக்கா து. அதை பிடிப்பவர்களையும் அடி யோடு வெறுக்கிறேன். ஆனால் இப்படத்தில் சிகரெட் பிடித்து நடிக் கிறேன். நடிப்பு எனது தொழில் என்பதால் இதற்கு சம்மதித் தேன். எப்போது படம் முடியும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன். ஷூட் டிங் முடிந்ததும் சிகரெட் பிடிப்பதை (more…)

இந்திய ரூபாயின் சிறப்பம்சங்கள்

பொதுவாக நம் அன்றாட வாழ்வில் பல ரூபாய்களை உபயோகப் படுத்துகின்றோம் ஆனால் அவற்றின் சிறபம்சங்கள் பற்றி தெரி ந்து கொள்வதே இல்லை இதனால்தான் பல கள்ள நோட்டு களை நாம் எளிதில் அடையாளம் காண இயலமுடியவில்லை, ஆனால் 1990 பிறகு நமது இந்திய ரூபாய் நோட்டுகளில் பல மாற்றங் கள் ொண்டுவரப்பட்டது இது (more…)

மே 20 ம் தேதிக்குள் புதிய கட்டண விவரங்கள்?

தனியார்பள்ளிகளிடம், கட்டண விவகாரம் தொடர்பாக கட்டண நிர்ணயக் குழு நடத்திவந்தவிசாரணைஇன்றுடன்முடிகிறது. புதிய கட்டண விவரம்மே 20ம் தேதிக் குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க் கப்படுகிறது. கட்டண நிர்ணயக் குழு முதலில் நிர்ணயித்த கல்விக் கட்டண த்தை உயர்த்தி அறிவிக்கக்கோரி, 6,400 தனியார் பள்ளிகள் மேல் முறை யீடு செய்தன. இந்த பள்ளிகளின் பிரதி நிதிகளிடம், கடந்த ஆறு மாதங்களாக விசாரணை நடந்தது. பள்ளிகளின் செலவு மற்றும் வருவாய் விவரங்களையும், (more…)

இந்திய ரூபாய் – சிறப்பியல்புகள்

பொதுவாக நம் அன்றாட வாழ் வில் பல ரூபாய்களை உபயோக ப்படுத்துகின்றோம் ஆனால் அவற் றின் சிறபம்சங்கள் பற்றி தெறிந்து கொள்வதே இல்லை இதனால் தான் பல கள்ள நோட்டு களை நாம் எளிதில் அடையாளம் காண இயல முடிய வில்லை, ஆனால் 1990 பிறகு நமது இந்திய ரூபாய் நோ ட்டு களில் பல மாற்றங்கள் ொண் டு வரப்பட்டது இது அடிக்கடி மாற் றப் படும் பண்புகளை கொண்டது இதனை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar