அதர்மபுரி . . .
டிசம்பர் 2012 (இந்த) மாத நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த "சூடான" தலையங்கம்
தர்மபுரிக்கு அருகில் அண்மையில் வெடித்த சாதிக் கலவரம், காட்டு மிராண்டித்தனமானது. கண்டிக் கத்தக்கது. கலப்புத் திருமணத் திற்கு தங்கப்பதக்கம் கொடுத்த இந்த தமிழகம், இன்று காதலுக் காக கலவரப் பூமியாகியிருக்கிறது. சாதிக ள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதி யை கம்பீரத் தோடு தலை நிமிர்ந்து பார்த்த நாம் இன்று சாதி வெறியின் உச்சத்தை கண்டு தலைகுனிந்து நிற்க வேண்டியிருக் கிறது.
பண்டிகைகளிலும் திருவிழாக்களிலும் ஊர் சடங்குகளிலும், ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக வெள்ளந்தியாக கூடி மகிழ்ந்த எம்மக்களை வெட்டரிவாளுடனும் (more…)