Sunday, August 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: . .

Top 5 Tablet PC’s (2013)

iPad ஆனது உத்தியோகபூர்வமாக 2௦1௦ ஆம் ஆண்டு அறிமுக ப்படுத்தப்பட்டது. கடந்த 3 ஆண்டு களுக்குள் பல விதமான மாற்றங் களுடன் அதாவது சேமிக்கும் கொ ள்ளளவு, பிரித்த றியும் தன்மை போன்றனவற்றுடன் தட்போதைய‌  வெளி வருகின்றன. அந்தவகையி ல் பலருக்கும் எது சிறந்த Tablet PC என்பது மிகப்பெரிய சந்தேகமா க இருக்கும். அதை தெளிவுபடுத்துவதற்காக நான் பாவனை செய்த அள வில் எது சிறந்தவை என்பதை இன்றைய (more…)

தமிழ் சினிமா 2013 – ஓர் அலசல்!

2013ல் ஏறக்குறைய 150 திரைப்படங்கள் தமிழில் வெளிவந் துள்ளன. இதில் கடந்த பத்துப் பதினைந்து வருடமரபுப்படியே இந்த வருடமும் வழக்கம் போல 10% தயாரிப்பாளர்களின் முகம் மலர்ந்துள்ளது...அலெக்ஸா, 7D, ரெட் எபிக் போன்ற டிஜிட்டல் கேமராக்க ளி ன் பயன்பாடு இந்த வருடம் வெளிவந்த படங்களில் அதிக ம்.இந்தியத் திரையுலகில் டிஜிட்டல் தொழில்நுட்ப படமாக்கலி ல் மிகச்சிறப்பான ஒளிப்பதிவுத் திறனுக்கான (more…)

படுக்கையறையில் அரக்க‍னாக மாறும் கணவன் – அலறும் மனைவி – வீடியோ

படுக்கையறையில் மெழுகுவர்த்தியை உருக்கி அதை எனது உடல்மீது ஒழுகவிட்டு, நான் துடிப்பதை பார்த்து ரசிக்கும் அரக் க‍னாக எனது கணவன் இருக்கிறார். அதனால் என்னை அவரிடம் இருந்து காப்பாற்றுங்கள் என்று அலறியபடி ஒரு பெண், ஜி சொலைக்காட்சியில் (more…)

பிலிம்ஃபேர் விருதுகள் 2013: சிறந்த நடிகர் தனுஷ் , சிறந்த நடிகை சமந்தா!

தென்னிந்திய திரைப்பட விருது விழாக்களில் முக்கியத்துவம் வாய் ந்த ஒன்று பிலிம்ஃபேர் விருதுவிழா. ஐடி யா 60வது பிலிம்பேர் விருது விழா ஹைத ராபாத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவி ல் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரையுலகைச் சேர்ந்த கலைஞர் களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இவ் விழாவில் விருது வாங்கிய கலைஞர்கள் பின்வருமாறு: சிறந்த நடிகருக்கான விருது 3 படத்திற் காக தனுஷுக்கு கிடைத்தது. மேலும் 3 படத்தில் வந்த கொலவெறி பாடலுக்காக தனுஷு க்கு சிறந்த பாடகருக்கான விருதும் கிடைத்தது. சிறந்த நடிகைக் கான விருது "நீ தானே என் பொன்வசந்தம்" படத்திற்காக (more…)

தேசம் நம் சுவாசம் – இது தலையங்கம் அல்ல‍! ராணுவத்திற்கு போர்வாள், அரசியல்வாதிகளுக்கு குத்தூசி!

மே 2013  (இந்த) மே மாத  நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் எப்பொழுதாவது நாம் ஏமாந்த சமயத்தில் வாலாட்டிக் கொண் டிருந்த சீனா. . . இப்பொழுதெல்லாம் நாம் விழித்துக் கொண்டிருக்கும் போதே அடிக்கடை மூக்கை நுழைத்துத் தனது முழு உடலை யும் இந்தியாவிற்குள் நுழைக்கின் றது. அண்மையில் காஷ்மீரின் லடாக் பகுதியில் சீன வீரர்கள் சிலர் கூடாரம் அமைத்து ஹே. . . ஹே. . . நான் உள்ளே வந்துட்டேன். பார் த்தாயா... இப்ப‍ என்ன‍ பண்ணு வே... என்று கும்மியடித்துக் கொ ண்டிருக்கிறார்கள். உள்ளே நுழையும் வரை பார்த்திருந்து விட்டு (more…)

மாற்ற‍ம் தரும் மாற்ற‍ம்! – இது தலையங்கம் அல்ல‍! ‘போர்வாளை கூர் தீட்டும் உரைகல்!

ஏப்ரல் 2013  (இந்த) மாத  நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் இலங்கையில் இன்ன‍லுறும் நம் தமிழர்களுக்காக கல்லூரி மாணவ மாணவியர் அறப்போராட்ட‍த்தில் இறங்கியிருப்ப‍து அரசியல் கட்சிகளே எதிர்பாராத அதிரடித்திருப்ப‍ம். ஆனால், மாணவ சக்தியை தங்களது வாக்கு வங்கிக்காக வளைத்துப்போடும் நோக்க‍த்தி ல் கட்சித் தலைவர்கள் பேசத் தொடங்கியதும், விகடன் போ ன்ற மூத்த‍ பத்திரிகைகள் கூட தேசமெங்கும் போராட்ட‍ம் தொடர வேண்டும் என்று எழுதியதும், ஊடகங்கள் ஒவ்வொன்றும் இதை வணிகப்படுத்த‍ முயற்சித் த‍தும், எங்கே இந்தப்போராட்ட‍ம் (more…)

பொறுப்பும் வெறுப்பும் – (தற்போதைய சூழ்நிலையை அப்ப‍டியே தோலுரித்துக்காட்டும் தலையங்கம்)

மார்ச் 2013  (இந்த) மாத  நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் நாடாளுமன்றம் என்பது தேச மக்க‍ளின் இதயத் துடிப்பு, ஆட்சியின் நாடிப்பிடிப்பு, தேசத்தின் எதிர்காலம் குறித்த கருத்துக் கணிப்பு. இந்த நோக்க‍ங்கள் அனைத்தும் இப்போது அடியோடு தொலைந்து போய் விட்ட‍ன• ஒத்தி வைப்ப‍தற்காகவே கூட்ட‍ப்படு ம் நாடாளுமன்றம் உலகிலேயே இந்திய நாடாளுமன்றம்தான். கடந்த இரண்டா ண்டுகளில் நடைபெற்ற‍ அத்த‍ னை நாடாளுமன்றக் கூட்ட‍ த்தொடர்களும் கூச்ச‍ல், கலாட்டா, கைகலப்பு என்று யுத்த‍க் களமாகவே மாறியது ஜன நாயகத்தின் அவலமில்லையா? கூத்த‍டிக்க‍த்தான் கூட்ட‍த் தொடர் என்றால், (more…)

மோதி மிதிப்போம்! – (இது தலையங்கமல்ல‍! எதிரிகளை பந்தாடும் போர்வாள்)

பிப்ரவரி 2013  (இந்த) மாத  நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எந்தவித எல்லையே இல் லாமல் போய்விட்ட‍து. நமது எல்லைக்குள் புகுந்து இரண்டு ராணுவ வீரர்களைக் கொன்றது மட்டுமல் லாமல், அதில், ஒரு வீரரின் தலை யைச் சீவி தூக்கி எறிந்து பாகிஸ் தான் ராணுவம் அராஜகம் செய்திரு க்கிறது. இதைவிட கொடுமை என்ன‍வென் றால், பாகிஸ்தான் தீவிரவாதியா ன அமீஸ் சையது என்பவன், இந்தியா வை பயங்கரவாத நாடாக அறிவிக் க‍ வேண்டும் என்று தைரியமாக அறிக்கை விடுகிறான். அதற்கு நாம் நெற்றியடி தந்திருக்க‍ வேண்டா மா? மாறாக (more…)

பாதக பூமி . . . – அனல் கக்கும் “தலையங்கம்”

ஜ‌னவரி 2013  (இந்த) மாத  நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த “அனல் கக்கும்” தலையங்கம் பாரத பூமி பழம்பெறும் பூமி நீரதன் புதல்வர் என்று பெருமிதத்துடன் நெஞ்சு நிமிர்த்திப் பாடிய பாரதி, இன்று உயிரோடி ருந்திருந்தால், பாரதபூமி பாதக பூமி பாவிகள் நீவிர் இந் நிலை மாற்றுவீர்! என்று வேதனையுடன் பாடி வெட்கித் தலைக்குனிந்திருப்பார். புதி தில்லியில் நடைபெற்ற‍ வன்புணர்ச்சி சம்பவம் பாரதத் தாய்க்கு நேர்ந்த பெருத்த தேசிய அவமானம்! மாகாபாரதத்தில் பாஞ்சாலி துகில் உரிக்க‍ப்படவில்லையா? இதிகாச ங்களிலும் புராணங்களிலு ம் பெண்களு க்கு பாலியல் கொடுமை நேர்ந்ததே இல் லையா? இதுவரை இந்தியாவில் பலாத் கார சம்பவங்கள் நடைபெறவேயில்லை யா? பின் ஏன் இப்போது இந்த புது தில்லி விவகாரம் மட்டும் பெரிதாய் (more…)

எதிர்வரும் 2013 ஆம் ஆண்டில் கார்களின் புதிய வரவும், அவற்றின் விலைகளும்

2013 ஆம் ஆண்டில் பல புதிய கார்கள் வரவினை பற்றி காண்போம். இந்த கார்களில் பலவும் நடுத்தர மக்களினாலும் வாங்க்கூடிய விலை களிலும் கார்கள் காத்திருக்கின்றன. 1. டாடா நானோ டீசல் டாடா நானோ கார்கள் மிகச் சிறப்பான வரவேற்பினை பெறவில் லை என்றாலும் அதன் அடுத்தக் கட்ட (more…)

ராயல் என்பீல்டு கஃபே ரேசர் பைக் – சிறப்ப‍ம்சங்கள்

நம்ம கம்பீரத்திற்க்கு கம்பீரம் தரும் பைக்களில் ராயல் என்பீல்டு தனி முத்திரையுடன் விளங்குவதனை அறிவோம். ராயல் என்பீல்டு 500cc தன்டர்பேர்டு சில மாதங்களுக்கு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar