Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: 24/06

அன்புடன் அந்தரங்கம் (24/06): தமிழ் சீரியல்கள் பார்ப்பதை நிறுத்திவிட்டு, நல்ல புத்தகங்களை படி,

  அன்புள்ள அம்மாவுக்கு— என் வயது 28. எனக்கு திருமணமாகி, எட்டு வருடங்கள் ஆகிவிட்ட ன. எனக்கு, ஒரு மகன் உள்ளான். என் தங்கை  க்கு திருமணமாகி, நான் கு வருடமாகிறது. என் தங்கைக்கும், ஒரு மகன் உள்ளான். என் கணவர் பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வந்தார். தினசரி வசூலுக்கு போயிருந்த சமயத்தில், என் மொபை ல் எண்ணுக்கு என் தங் கை கணவர், வேறு யா ரோ போல் பேசி, அடிக்கடி தொல்லை கொடுத்து வந் தார். பணி நிமித்தமாக, ஒரு மாதம் வெளியூர் சென்றி ருந்தார் என் கணவர். அந்த சமயத்தில், என் தங்கை கணவர், என் வீட்டுக்கு வந்து, என்னுடன் உறவு கொண்டார். நானும் சபல புத்தியி ல் அதற்கு உடன்பட்டேன். பின், அடிக்கடி வரத்தொடங்கினார். பல சமயம் நானே என் கணவர் இல்லாத சமயத்தில், (more…)