Thursday, August 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: 24

வரிச்சலுகை – குடும்பத்தினர் வாங்கிய‌ வீட்டுக் கடனை, EMIமூலம் நீங்கள் கட்டினால்

வரிச்சலுகை – குடும்பத்தினர் வாங்கிய‌ வீட்டுக் கடனை, EMIமூலம் நீங்கள் கட்டினால்

வரிச்சலுகை - குடும்பத்தினர் வாங்கிய‌ வீட்டுக் கடனை, EMI மூலம் நீங்கள் கட்டினால் உங்கள் குடும்ப உறுப்பனர் ஒருவர் வாங்கிய அல்லது அவர் பெயரில் இருக்கும் வீட்டுக் கடனுக்கான அசலையும் வட்டியையும் சேர்த்து மாதா மாதம் முறைப்படி தவறாமல் EMI (Every Month Installment) நீங்கள் செலுத்தி வந்தாலும் அதற்கு வருமான வரிச் சலுகை எதுவும் உங்களுக்கு பொருந்தாது. வரிக்குறைப்பும் செய்ய இயலாது. வேண்டு மென்றால், வீட்டுக் கடனுக்கான‌ அசல் மற்றும் வட்டி சான்றுகளை காட்டி அதற்குண்டான‌ வரிச் சலுகையை உங்கள் குடும்ப உறுப்பினர் 80 சி மற்றும் 24 பிரிவின் கீழ்படி கோரினால் அவருக்கு வரிச்சலுகை கிடைக்க வாய்ப்பு உண்டு. #க‌டன், #வீடு, #வீட்டுக்கடன், #இஎம்ஐ. #80சி, #24, #வரிச்சலுகை, #வரி, #வரிக்குறைப்பு, #வருமான_வரிச்சலுகை, #வட்டி, #அசல், #விதை2விருட்சம், #Loan, #home, #home_loan, #EMI. #80C, #Taxation, #Tax, #Tax_Fre

24 தெலுங்கு செட்டியார்களின் 24 குலப் பெயர்கள் தெரிந்துகொள்ளுங்கள்

24 தெலுங்கு செட்டியார்களின் 24 குலப் பெயர்கள் தெரிந்து கொள்ளுங்கள் 24 தெலுங்கு செட்டியார்களின் 24 குலப் (more…)

24 மனை தெலுங்கு செட்டியார் திருமணச் சடங்குகள்

24 மனை தெலுங்கு செட்டியார்கள் குல மரபுகள் 24 மனை தெலு ங்கு செட்டியார் சமுதாயத்தினர் தந்தை வழியை ஆதாரமாகக் கொண்டு விளங்கும் சமுதாய அமைப்பாகும். 24 மனை அல்லது வீடு என்பன 24 கோத்திரங்களைக் குறிக்கும். முதல் 16 மனைகள் அல்லது வீடுகள் ஆண் கோத்திரங்கள் என்றும், மீதி 8 மனைகள் அல்லது வீடுகள் பெண் கோத்திரங்கள் என்றும் கருதப்படுகின்ற ன. 16 ஆண் வீடு கோத்திரங்கள்: 1 மும்முடியர் 2. கோலவர் (கோ லயவர்) 3. கணித்தியவர் 4. தில்லையவர் 5. பலிவிரியர் 6. சென் னைய வர் 7. மாதளையவர் 8. கெந்தவங்கவர் 9. ராஜபைரவர் 10. வம்மையர் 11. கப்பவர் 12. தரிசியவர் 13. வஜ்யவர் 14. கெந்தியவர் 15. நலிவிரியவர் 16. சுரயவர் 8 பெண் வீடு கோத்திரங்கள்: 1. மக்கடையார் 2. கொ (more…)

ஏப்ரல் 24, இதே நாளில் . . .

1973 - சச்சின் டெண்டுல்கர், இந்தியத் துடுப்பாட்ட மட்டையாளர் பிறந்த நாள் 1967 - சோயூஸ் 1 விண்கலத்தில் பயணித்த ரஷ்ய வீரர் விளாடிமிர் கொமரோவ் அவரது குதிகுடை திறக்கமுடியாமல் போனதால் உயிரிழந்தார். இவரே விண்வெளிப் பயணமொன்றில் உயிரிழந்த முதலாவது வீரராவார். 1990 - டிஸ்கவரி விண்ணோடம் ஹபிள் தொலைக்காட்டியை (more…)

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தி.மு.க., மும்முரம்: காங்கிரசுக்கு60, பா.ம.க.,வுக்கு 24 தொகுதிகள்?

சட்டசபை தேர்தலை சந்திக்க, தி.மு.க., அணி, இறுதி வடிவம் பெற்று தயாராகி விட்டது. காங்கிரஸ் - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள், தி.மு.க., எக்ஸ்பிரசில் பயணம் செய்வது உறுதியாகி விட்டதாக, அக்கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக சட்டசபைக்கு வரும் மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகளை, அரசியல் கட்சிகள் துவக்கி விட்டன. முதல்கட்டமாக, எந்த கட்சி, எந்தப் பக்கம் என்பதில் குழப்பம் நீடித்தது. தற்போது, தமிழக அரசியலில் மாற்ற ங்கள் ஏற்பட்டதன் (more…)

பொது அறிவுத் துளிகள்

பறக்கும் பறவைகளுள் மிகப்பெரியது கோரி புஸ்டார்ட் (19 கிலோ), இது ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது. இந்தியாவில் முஸ்லீம், கிறிஸ்துவம் ஆகிய மதங்களுக்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் உள்ள மதத்தினர் சீக்கியர்கள் ஆவர். 24 சின்னங்களை வைத்து எகிப்தியர் எழுதிய எழுத்து முறைக்கு ஹைரோகிளிப்ஸ் (சித்திர எழுத்து முறை) என்று பெயர் கி.பி. 301 ஆம் ஆண்டிலிருந்து இயங்கும் மூத்த குடியரசு நாடு சான் மரினோ ஆப்பிரிக்கா கண்டத்தின் உயர்ந்த மலையான கிளிமஞ்சாரோ தான்சானியா நாட்டில் உள்ளது. மெக்சிகோ நாடு வெள்ளி உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. சான்பிரான்ஸிஸ்கோ (அமெரிக்கா) உலகில் பொற்கதவு நகரம் என்று போற்றப்படுகிறது. சுஷ்மா சுவராஜ் (பா.ஜ•க) 2004 ஆம் ஆண்டு சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருதை பெற்ற முதல் பெண் உறுப்பினராவார். ப• சிதம்பரம், மணிசங்கர் ஐயார் சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருதை பெற்ற முதல் இரு தமிழர்கள் ஆவர்
This is default text for notification bar
This is default text for notification bar