Monday, June 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: 25

உலகையே உறைய வைக்கும் 25 Super Powers- நேரடி காட்சி – வீடியோ

உலகையே உறைய வைக்கும் 25 SUPER POWERS - அபூர்வ சக்திகள் - நேரடி காட்சி - வீடியோ உலகையே உறைய வைக்கும் 25 சூப்பர் பவர்கள் - அபூர்வ சக்திகள் - நேரடி காட்சி - வீடியோ இந்த உலகில் மனிதஅறிவுக்கு எட்டாதவகையில் ஆங்காங்கே பல அதிசயங்களும் (more…)

தினமும் 25 நிமிடங்களுக்கு நீங்கள் இதனை செய்துவந்தால்

தினமும் 25 நிமிடங்களுக்கு நீங்கள் இதனை  செய்துவந்தால் . . . தினமும் 25 நிமிடங்களுக்கு  நீங்கள் இதனை செய்துவந்தால் . . . காட்டுவாசிகளாக வாழ்ந்த காலத்தில் அழகுக்கு முக்கியத்துவம் இல்லா மல் இருந்தது. ஆனால் மனித இனத்தில் மெல்ல‍ (more…)

25வயதில் படிக்கவேண்டிய வாழ்க்கைச் சூத்திரத்தை வாழ்ந்து முடித்தபின் படிப்பதால் என்ன பயன்?

25 வயதில் படிக்கவேண்டிய வாழ்க்கைச் சூத்திரத்தை வாழ்ந்து முடித்தபின் படிப்பதால் என்ன பயன்? பகவத் கீதையைப் புனித நூலாக்கியதுதான் நாம் செய்த மிகப் பெரிய தவறு. இன்று பல வீடுகளில் பூஜையறைகளில் (more…)

ஏப்ரல் 25, இதே நாளில் . . .

1945 - நாசி ஆக்கிரமிப்பு இராணுவம் வடக்கு இத்தாலியில் இருந்து விலகியது. 1961 - ரொபர்ட் நொய்ஸ் ஒருங்கிணைந்த மின்சுற்றுக்கான (integrated circuit) காப்புரிமத்தைப் பெற்றார். 1983 - பயனியர் 10 விண்கலம் புளூட்டோ கிரகத்தின் சுற்றுப் பாதை யைத் தாண்டிச் சென்றது. 1983 - ஹிட்லரால் (more…)

“ஓர்” ஆசிரியர் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டிய‌ மாணவி – வீடியோ

க‌டந்த 25 டிசம்பர் 2011-ல் விஜய் டிவியில் ஒளிபரப்பான "நீயா நானா" நிகழ்ச்சியில் ஆசிரியர் Vds. மாணவர்களிடம் நிகழ்ச்சி நடத்த‍ப்ப‍ட்ட‍து. அதில் பரஸ் பரம் தங்களு க்கு ஏற்படும் பிர ச்சனைகளையும், அலசி ஆரா யப்பட்ட‍து. அப்போது  ஒரு மாணவி, """மாணவர்களை எல்லோரும் பாலியல் ரீதியாக ஆசிரியர்களை கிண்டல் செய்வதாக சொல்றாங்க, ஆனால் இங்க ஒரு ஆசிரியர் ஒரு மாணவியை ஆபாச மாக கிண்டல் செய்தார். இதை இங்கே இப் பவே அவரு, யாரு நான் அடையாளம் காட்டு வேன்""". என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.  இது (more…)

பிரபாகரன் பற்றிய சிலிர்க்கச் வைக்கும் குறிப்புகள் 25

01.மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதை ப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக் கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட் டியவர் அல் லவா… 02.தம்பி எனத் தமிழர்களால் அழை க்கப்படும் அண்ணன். 30 ஆண்டு கா லம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர்,  வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற் றிக்காட்டிய மனிதர்! அரிகரன் – இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, (more…)

புகை பிடிப்பதால் விளையும் நன்மைகள் 25

புகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும் தீமையை எவ்வளவு எடு த்து சொன்னாலும் எந்த பலனும் உண்டாவதில் லை. அட்வைசுக்கு பயந்து நம்மைக் கண்டா லே மறைந்து நின்று ஒரு சிக ரெட் பற்ற வைப்பார்கள். புகை பிடிப்பது கேடு என் று அவர்களுக்கு நன்றாகத் தெரியும் ஆனால் அந்த கேடு தனக்கு வந்து சேரு ம் வரை தன்னை சிகரெட் ஒன்றும் செய்யாது என்று தான் நினைப்பார்கள். வீணாக நண்பர்களை இழப்பானேன். எனவே புகை பிடிப்பதால் என்ன நன்மைகள் என்று (more…)

வரும் 29-ந் தேதி முதல் 25,50 பைசா நாணயங்கள் செல்லாது

25 பைசா, 50 பைசா நாணயங்கள் இனி செல் லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித் துள்ளது. வரும் 29-ந் தேதி புதன்கிழமை முதல் இது அமல்படுத் தப்பட உள்ளது. அத்தியாவசியப் பொரு ட்களின் விலை உயர்வு காரணமாக சில்லரை நாணயங்க ளின் புழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. அதிலும் குறி ப்பாக 25 பைசா, 50 பைசா நாணயங்களு க்கு கடந்த சில (more…)

+2 மதிப்பெண் பட்டியல்: மே 25 முதல் . . .

பிளஸ் 2 மாணவர்களுக்கு, வரும் 25ம் தேதி முதல் மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்படுகிறது. விடைத்தாள் நகல், மறு கூட்டல் செய் வதற்கான தேதிகளும் அறிவிக்கப் பட்டுள்ளன. இது குறித்து, தேர்வுத் துறை வெளி யிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு ள்ளதாவது, "கடந்த மார்ச்சில் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், நாளை மறுதினம் (9ம் தேதி) காலை வெளியிடப் படுகிறது. இதற்கான மதிப்பெண் பட்டியல் களை, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம், மாண வர்கள் பெற்றுக் கொள்ளலாம். விடைத்தாள் நகல் பெறவும், மறு கூட்டல் செய்யவும், வரும் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான (more…)

பிப்ரவரி 25-ந் தேதி காங்கிரசில் சேருவேன்; எஸ்.வி.சேகர் mla

திருப்பூர் நகைச்சுவை மன்றத்தின் 6-வது ஆண்டு தொடக்க விழா திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு திருப்பூர் சண்முகானந்த சங்கீத சபா தலைவர் வக்கீல் வீரராகவன் தலைமை தாங்கினார். ராம்ராஜ் காட்டன் நாகராஜ் வரவேற்று பேசினார். சென்னை மணிகண்டன் நகைச்சுவை உரையாற்றினார். விழாவில் எஸ்.வி. சேகர் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசும் போது கூறியதாவது:-   ஒவ்வொரு மனிதனும் தினசரி சிறிது நேரமாவது சிரிக்க வேண்டும். நாம் நமது குழந்தைகளை எந்த பள்ளியில் படிக்க வைக்கிறோம் என்பது முக்கியமல்ல. அவன் எப்படி (more…)
This is default text for notification bar
This is default text for notification bar