ஏப்ரல் 28, இதே நாளில் . . .
1942 - உ. வே. சாமிநாதையர், தமிழறிஞர் (பி. 1855) நினைவு நாள்
1945 - முசோலினியும் அவனது மனைவியும் இத்தாலிய எதிர்ப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2000 - இலங்கை இராணுவத்தினருக்கெதிரான விடுதலைப் புலிக ளின் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை முடிவுக்கு வந்தது.
2001 - கோடீஸ்வரர் டென்னிஸ் டீட்டோ என்பவர் விண்வெளிக்குச் சென்ற முதல் உல்லாசப் பயணியானார்.
2005 - இலங்கையின் (more…)