நவராத்திரி கொலு - ஒன்பது நாள் ஒன்பது விதமான வழிபாடு
நவராத்திரி கொலு - ஒன்பது நாள் ஒன்பது விதமான வழிபாடு
படிகள் அமைத்து கவரும் கண்கள் வண்ணம் கொலு வைப்பதே நவராத்திரியின் (more…)
தினமும் 3 அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால்
தினமும் 3 அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால்
செடியின் அடிப்பகுதியில் அல்லது தண்டின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் (more…)
நவராத்திரி (Nine Nights) கொலு (Golu) வைக்கும் முறை (Method)
இந்து மதத்தில் மட்டும்தான் தெய்வங்கள் அதிகம். அதேபோல் பண்டிகைகளும் அதி கம். ஆண்களுக்கு உகந்த ராத்திரியாக கருதப்படுவது சிவராத்திரி, ஆனால் பெண்க ளுக்கு உகந்த ராத்திரிகள்தான் இந்த நவராத்திரி ஆகும். நவராத்திரி என்பதன் (more…)
5 சிவ தலங்களும்! 5 வேளை வழிபாடுகளும்! - இதுவரை நீங்கள் அறிந்திடாத அற்புதத் தகவல்
5 சிவ தலங்களும்! ஐந்து வேளை வழிபாடுகளும்! - இதுவரை நீங்கள் அறிந்திடாத அற்புதத் தகவல்
சிவதலங்கள் பற்றி நாமறிந்தவகள் சில, நாமறியாதவைகள் பல! அத்தகைய வேளைக்கு (more…)
3 நிமிட பயிற்சி போதும்... உடலுக்கு ஆரோக்கியமும், உள்ளத்துக்கு உற்சாகமும் கிடைத்திட...
3 நிமிட பயிற்சி போதும்... உடலுக்கு ஆரோக்கியமும், உள்ளத்துக்கு உற்சாகமும் கிடைத்திட...
நாம் நம் முன்னோர்கள் சொன்னதை மறந்ததன், மறுத்ததன் விளைவாக இன்று நாம், பல்வேறு (more…)
கபாலி ரஜினிக்கு சவால்விடும் பவர்ஃபுல் வுமன்கள்! - புதிய தகவல்கள்
கபாலி ரஜினிக்கு சவால்விடும் பவர்ஃபுல் வுமன்கள்! - புதிய தகவல்கள்
கபாலி திரைப்படம் அடுத்த வாரம் வெளிவரவுள்ளது. உலகெங்குமுள்ள திரை ரசிகர்களுக்கு (more…)
அண்டவெளியில் தேள் விண்மீன் தொகுப்பில் (constellation of Scorpius) ஒரு நட்சத்திரத்தை மூன்று கிரகங்கள் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. இந்த மூன்று கிரகங்களிலும் நமது பூமியைப் போலவே உயிர்கள் வாழ்வதற்கேற்ற சூழல் நிலவலாம் என்று கருதப்படுகி றது.
க்ளீஸே என்றொரு நட்சத்திரம்...
நமது பூமியிலிருந்து 22 ஒளி வருட தூரத்தில் உள்ளது Gliese 667C என்ற நட்சத்திரம் (இதை இன்னொரு சூரியன் என்றும் சொல்லாம்). இந்த நட்சத்திரத்தை பல ஆண்டுகளாகவே விஞ்ஞானிகள் ஆய்வு (more…)
தமிழில் ‘7 ஆம் அறிவு’, ‘3’ படங்களிலும் தெலுங்கில் ‘பலுபு’ என்ற படத்தில் தற்போது நடித்து வரும் நடிகை ஸ்ருதிஹாசன் இவர் நடிகர் கமலஹாசனின் மூத்த மகள் ஆவார். தற்போது பிரபுதேவா இயக்கவிருக்கும் இந்திப் படத்துக்கும் கதா நாய கியாக இவரே ஒப்பந்தமாகியு ள்ளார். இதுகுறித்து நடிகை ஸ்ருதிஹாசனிடம் கேட்ட போது . . .
"நடிகையானது எனது அதிர்ஷ்டம். ஆனால் சினிமாவில் வெற்றி என்பது என் கையில் (more…)