Wednesday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: 30

Facebook விபரீதம் – மனைவி சித்ரவதை – கணவனுக்கு 30 ஆண்டு சிறை – நீதிமன்றம் அதிரடி

ஃபேஸ்புக் விபரீதம் - மனைவி சித்ரவதை - கணவனுக்கு 30 ஆண்டு சிறை - நீதிமன்றம் அதிரடி Facebook cranky -  Wife Torture  - The husband is 30 years imprisoned - The Court Action verdict பேஸ்புக்கில் வரும் ஒவ்வொரு லைக்குக்கும் மனைவியை குத்திய கொடூர கணவன்!! ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற பல சமூக வலைதளங்களை பலர் பயன்படுத்தி வருகி ன்றனர். அத்த‍கைய (more…)

இந்த அரிய வகை கீரை ஜூஸை 30 நாட்களுக்கு தொடர்ச்சியாக குடித்து வந்தால் . . .

இந்த அரிய வகை கீரை ஜூஸை 30 நாட்களுக்கு தொடர்ச்சியாக குடித்து வந்தால்... இந்த அரிய வகை கீரை ஜூஸை 30 நாட்களுக்கு தொடர்ச்சியாக குடித்து வந்தால் . . . இந்தியாவில் மிகவும் பரவலாகவும் அதே நேரம் அதிகம் பிரபலமாகாத கீரையாக இந்த அரிய (more…)

30 வகையான இட்லிகளும்! அவற்றின் செய்முறைகளும்!

  வகையான 30 வகையான இட்லி வகைகளும்! அவற்றின் செய்முறைகளும்! 30 வகையான இட்லி வகைகளும்! அவற்றின் செய்முறைகளும்! 30 வகை இட்லி! இட்லியை மல்லிகைப்பூ மாதிரி மென்மையாகவும் சுவையாகவும் செய் யும் வித்தை, இட்லி மாவில்தான் இருக்கிறது. அதற்கான (more…)

30 நிமிடங்கள் தலையணை இல்லாமல் தினமும் படுத்திருந்தால் . . .

30 நிமிடங்கள் தலையணை இல்லாமல் தினமும் படுத்திருந்தால் . . . 30 நிமிடங்கள் தலையணை இல்லாமல் தினமும் படுத்திருந்தால் . . . ஆணோ பெண்ணோ  அழகை காட்டுவது அவர்களின் முகம்தான். அதிலு ம் முகத்தில் கண்கள், மூக்கு, உதடுகளுக்கு அடுத்த‍ (more…)

உங்களுக்கு 30 வயது ஆகிவிட்ட‍தா? – உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத சில‌ அற்புதத் தகவல்கள்

உங்களுக்கு 30 வயது ஆகிவிட்ட‍தா? - உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத சில‌ அற்புதத் தகவல்கள் உங்களுக்கு 30 வயது ஆகிவிட்ட‍தா? - உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத அறிவியல் தரும் (more…)

நீங்க 30 வயதிற்கு மேற்பட்ட‍வரா? அப்ப நீங்க உண்ண‍ வேண்டிய உணவுகள் இவைதானுங்க!

நீங்க 30 வயதிற்கு மேற்பட்ட‍வரா? அப்ப நீங்க உண்ண‍ வேண்டிய உணவுகள் இவைதானுங்க! ஆரோக்கியமான வாழ்க்கைக்கு . . . தற்போது மக்கள் சுவையான உணவுகளை சாப்பிடுகி றேன் என்ற பெயரில் கலோரிகள் மற்றும் கொலஸ்ட் ரால் வளமாக (more…)

முத்தங்கள் முப்ப‍து

அன்பு, பாசம், நேசம், காதல் என பல்வேறு உணர்வுகளை வெளிப் படுத்த உதவும் எளிமையான 'மீடிய ம்' முத்தம். தாய் தந்தை பிள்ளை களுக்குத் தரும் முத்தம், காதலன் காதலிக்குத் தரும் முத்தம், கணவன் மனை விக்குத் தரும் முத்தம் என கிடைக்கும், கொடுக்கப்படும் இடத் திற்கேற்ப முத்தத்தின் அர் த்தம் மாறு ம். முத்தம் தோன்றியது எப்போது என் பதில் தெளிவான வரலாறு நம்மி டம் இல்லை. ஆனாலும், கி.மு. 1500வது ஆண்டிலேயே நமது வேதங்களில் முத்தம் குறித்த குறிப் புகள் உள்ளன. இந்தியர்கள் கண்டுபிடித்த முத்தத்தின் வகை 30 ஆகும். அதேசமயம், ரோமானியர்கள் கண்டு பிடி த்ததோ (more…)

மார்ச் 30-ல் “3” ரிலீஸ்

சூப்பர் ஸ்டாரின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ் வர்யா தனுஷ் இயக்கும் படம் ‘3’. இப் படத்தில் தனுஷ் கதா நாயகனாகவும், ஸ்ருதி ஹாசன் கதா நாயகியாகவும் நடித்துள்ளனர். அறிமுக இசையமைப் பாளர் அனிருத்தின் இசையில் தனுஷ் பாடிய ‘கொல வெறி’ பாடல் பிரபலத் தால் உலகம் முழுவதிலும் ரசிகர்களி டையே இப்படத்தின்மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இழுபறியில் இருந்த இப்படத்தின் ரிலீ ஸ் தேதி இப்போது அறிவிக்கப் பட்டுள் ளது. அதன்படி தமிழ் மற்றும் தெலுங்கு மொழி களில் வருகிற மார்ச் 30-ந் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது. மேலும் (more…)

மருத்துவ கவுன்சிலிங் ஜூன் 30 . ..

மருத்துவம் மற்றும் துணை படிப்புகளுக்கான மாணவர் சேர் க்கை, கவுன்சிலிங் வரும் 30ம் தேதி துவங்குகிறது. தமிழகத்தில், அரசு மருத்து வக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., பட்டப்படிப் பிற்கான அரசு ஒதுக்கீடு இட ங்கள் மற்றும் அரசு பல் மருத்துவக் கல் லூரி, தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில், பி.டி.எஸ்., பட்டப் படிப்பி ற்கான அரசு ஒதுக்கீடு இடங்கள், கவுன்சிலிங் மூலம் (more…)

சமையல் குறிப்புகள்: குழம்பு வகைகள் 30

தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங் களூர் தக்காளி - தலா 2 (மிக்ஸியில் ஒன்றி ரண்டாக அரைக்கவும் அல்லது பொடியாக நறுக்கவும்), கீறிய பச்சை மிளகாய் - 1, பூண்டு - 2 பல், பொடியாக நறுக்கிய தேங் காய் - சிறிதளவு, சீரகத்தூள் - ஒரு டீஸ்பூ ன், மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தனியாத்தூள் - 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத் தம் பருப்பு, கறிவேப்பிலை, தேங்காயைப் போட்டு... பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். தீயைக் குறைத்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் போட்டு வதக்கி, நறுக்கிய தக்காளிகளைப் போட்டு, உப்பு சேர்த்து நன்றாக