Tuesday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: 3D வீடியோ

2 D வீடியோவை 3 D வீடியோவாக மாற்ற‍ . . .

நம்மிடம் இருக்கும் வீடியோ கோப்புகளை ஒரு போர்மட்டில் இருந் து வேறு வகையான போர்மட்டுக்கு எளிதாக மாற்றலாம். ஆனால் தற்போது நம்மிடம் உள்ள சாதாரண இரு பரிமாண(2D) படங்களையும், வீடியோக்க ளையும் மிக எளிதாக முப்பரிமாண (3D) வீடியோக்களாக மாற்றிலாம். இதற்கு ஒரு மென்பொருள் download.cnet .com துணை புரிகிறது. இந்த மென்பொருள் மிக எளிதான முறையில் வீடியோக்களை 3D வீடியோக்களாக மா ற்றி தருகிறது. எனினும் இந்த மென்பொருள் இயங்குவதற்கு ஏற்பு டைய சாதனம் தேவை. உதாரணாமக 3D தொலைக்காட்சி, LG முப் பரிமான தொலைபேசி, NDS போன்ற சாதனங்களிலேயா இ முப் பரிமானத் தன்மையை பார்வையிட முடியும். முப்பரிமான கணி ணி மானிட்டர் திரையினை கொண்ட வர்கள் இலகுவாக youtube- இல் தரவேற்றி பார்வையிட்டுக் கொள்ளலாம். மேலும் இதன் மூல ம் உங்களுக்கு தேவையான (more…)