Monday, October 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: 498a

வரதட்சணை கொடுத்ததாக‌ மணப்பெண் மீது போலீஸ் வழக்கு – நீதிமன்றம் அதிரடி

வரதட்சணை கொடுத்ததாக‌ மணப்பெண் மீது போலீஸ் வழக்கு  நீதிமன்றம் - அதிரடி வரதட்சணை கொடுத்ததாக‌ மணப்பெண் மீது போலீஸ் வழக்கு -  நீதிமன்றம் அதிரடி மணக்கப் போகும் மணமகனுக்கு வரதட்சணை தந்ததாக மணப்பெண், அவரின் (more…)

அப்பாவிக் கணவன்மார்களைப் பழிவாங்கும் மனைவிமார்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல்

அப்பாவிக் கணவன்மார்களைப் பழிவாங்கும் மனைவிமார்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல்! அப்பாவிக் கணவன்மார்களைப் பழிவாங்கும் மனைவிமார்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல் பாதிக்க‍ப்படும் அப்பாவிப் பெண்களை பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட‍ 498ஏ என்ற சட்ட‍ப்பிரிவு ஆகும். ஆனால்  (more…)

குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட‍ம் என்றால் என்ன‍? இந்த சட்ட‍ம், பெண்கள் மீதும் பாயுமா?

குடும்ப வன்முறை உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ, மன ரீதியாக வோ அல்லது பொருளாதார ரீதியாகவோ குடும்பத்தில் ஒருவர் ஒடுக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும்தான் கு டும்ப வன்முறை. கன்னத்தில் அறைவது, அடிப்பது, உதைப் பது, தள்ளுவது, கையில் கி டைத்த பொருளை வீசி எறிவது ஆயுதம் கொண்டோ அல்லது அது இல் லாமையோ தாக்குவது போன்றவை உடல் ரீதியான (more…)

திருமணமாகி 15 நாட்களே ஆனநிலையில் காதல் கணவரை தூக்கியெறிந்த பெண்! – ஆணுக்கு ஒரு நியாயம், பெண்ணுக்கு ஒரு நியாயமா?

திருமணமாகி 15 நாட்களே ஆனநிலையில் காதல் கணவரை தூக்கியெறிந்த பெண்! - ஆணுக்கு ஒரு நியாயம், பெண்ணுக்கு ஒரு நியாயமா? திருமணமாகி 15 நாட்களே ஆனநிலையில் காதல் கணவரை தூக்கியெறிந்த பெண்! - ஆணுக்கு ஒரு நியாயம், பெண்ணுக்கு ஒரு நியாயமா? நக்கீரனில் நான் படித்த அந்த செய்தியை உங்களுக்கு அப்ப‍டியே பகிர்கிறேன். அதனைதொடர்ந்து எனது (விதை2விருட்சம்)கேள்வி? திருமணமாகி பதினைந்தே நாட்களில் காதல் கணவரை உதறிவிட்டு (more…)

ஆண்களுக்கு பாலியல் தொல்லை இல்லையா?

பாலியல் தொல்லை என்றாலே பெண்களு க்கு மட்டும்தான் இருக்கிறதா? ஆண்களு க்கு இல்லையா?குடும்ப வன்முறை சட்டம் இயற்றப்பட்ட போதே ஆண்கள் மத்தியில் சலசலப்பு எழுந்தது. திருத்த வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. தற்போது பணியிடங்களில் பாலியல் தொல்லையி லிருந்து பெண்களைப் பாதுகாக்க (more…)

குடும்ப வன்முறை: கடுமையாக ஆண்களைத் தாக்கும் பெண்கள்!

பொதுவாக வீட்டு வன்முறையென்றால் பெண்கள் மீது ஆண் களால் நடத்தப்படும் தாக்கு தல்கள், ஆண்களால் பாதி க்கப்படும் பெண்கள் என்று தான் எல்லோரும் கருதுவ துண்டு. ஆனால் பிரிட்டனில் நிலை மை அப்படியே தலைகீழாக மாறி வருகின்றது. வீட்டு வன்முறைகளால் பெண்க ளால் தாக்கப்படும் ஆண்க ளின் எண்ணிக்கை அண்மை க் காலங்களில் கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரிட்டனில் வீட்டு வன்மு றைகளால் பெண்களால் தா க்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிக ரித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் இது சம்பந்தமாக 4000 பெண்களுக்கு எதிராக வெற்றிகரமாக (more…)

498ஏ குடும்ப வன்முறை சட்டப்பிரிவால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்காக‌ (பாகம்3). . .

இந்திய திருமண சட்டங்களும் அதில் உள்ள குழப்பங்களும். இந்திய குடும்ப அழிப்புச் சட்டங்களை இயற்ற “குடும்ப வன் முறை சட்ட நிதி” என்ற பெயரில் வெளிநாடு கொடுக்கும் நிதியு தவி! இவற்றில் உருவாகிக் கொ ண்டிருப்பவை தான் சமீபகால மாக உருவாகிக்கொண்டிரு க்கும் 2005 Domestic Violence Act போ ன்ற சட்டங்கள். 1.வரதட்சணை தடுப்புச் சட்டம் (1961) - இதில் இதுவரை வரதட்ச ணை கொடுத்த எந்தப் பெண்ணும் தண்டிக்கப்பட்டதில் லை. 2.IPC498A (1984) - இந்த சட்டப்படி மனைவி சொல்வது மட்டு ம்தான் உண்மை. மனைவி பொய்யாகப் புகார் கொடுத்தால் தண்டிக்க (more…)

498ஏ குடும்ப வன்முறை சட்டப்பிரிவால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்காக‌ (பாகம்2). . .

சட்டத்தில் வரதட்சணை என்றால் என்ன? சட்டத்தில் வரதட்சணை என்றால் என்ன என்பதை தெளிவாக வரை யறை செய்து வைத்திருக்கிறார் கள். ஆனால் அவற்றையெல்லாம் உதாசீனம் செய்துவிட்டு பல மனைவியர் வரதட்சணை என்பத ற்கு தங்களுக்கே ற்றவாறு ஒரு விளக்கத்தை வைத்துக்கொ ண்டு பொய்யான புகார்களை கொடுத்து வருகிறார்கள். இந்த இழி செய லுக்குப் பல சட்டம் படி த்த மாமே தைகளும், (more…)

498ஏ குடும்ப வன்முறை சட்டப்பிரிவால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்காக‌ . . .

ஆண்பால் காதலும் பெண்பால் காதலும் அனைத்து உயிரினங்களையும் ஆண்பால், பெண்பால் என்று இலக் கணத்தில் பாலினப் பாகுபாடு (Gender) செய்து வைத்திருக்கி றார்கள் என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் எந்த நாட்டிலும் இல்லாத இந்தியா வில் மட்டுமே இருக் கின்ற காதல் பாலினப் பாகுபாடு பற்றி உங்களுக்குத் தெரியுமா? இந்தியக் காதலில் மட்டும்தான் ஆண்பால் காதல், பெண்பால் காதல் என்று இரண்டு வகை இருக்கிறது. இந்த இரண்டுவகை காதலுக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ள பின்வரும் செய்தியையும் அதனூடே (more…)