Monday, October 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: 50

வங்கியில் 3 முறைக்கு மேல் பணம் டெபாசிட் செய்தால் இனி அபராதம்

வங்கியில் 3 முறைக்கு மேல் பணம் டெபாசிட் செய்தால் இனி அபராதம்

வங்கியில் 3 முறைக்குமேல் பணம் டெபாசிட் செய்தால் இனி அபராதம் இந்தியாவில் செயல்பட்டு பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ்.பி.ஐ. வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஆப்ப வைத்த‍ அதிர்ச்சி தகவலை சில மாதங்களுக்கு முன்பு பார்த்தோம். இந்த வங்கி போலவே பல பொதுத்துறை வங்கிகளில் ஆப்பு தரத் தொடங்கி யுள்ள‍து. SBI தொடர்ந்து கனரா வங்கியும் தனது வாடிக்கை யாளர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி முன்பெல்லாம் பொதுமான அளவு பணத்தை அக்கவுண்டில் வைக்க வில்லை என்றால்தான் மினிமம் பேலன்ஸ் என்ற பெயரில் கட்டணம் வசூலிக்கப்பட்டது பின்பு, ஏடிஎம்களில் 3 முறைக்கு மேல் எடுத்தால் கட்டணம் என்ற பெயரில் அபராதம் விதிக்கப்பட்டது. இப்போது அதற்கு அடுத்தப்படியாக ஒரு நபர் தனது அக்கவுண்டில் மாதத்திற்கு 3 முறைக்கு மேல் பணத்தை டெபாசிட் செய்தாலும் அபராதம் என்ற நிலைக்கு வந்து விட்டது. ஆம் கனரா வங்கியின் இந்த

750000 இந்தியர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற H1b விசா நீட்டிப்புக் கொள்கையில்

7,50,000 இந்தியர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற எச்1பி விசா (H1B VISA) நீட்டிப்புக் கொள்கையில் 7,50,000 இந்தியர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற எச்1பி விசா நீட்டிப்புக் கொள்கையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் (America President, Trump) நிர்வாகம் எச்1பி விசா (H1B VISA) நீட்டிப்பு (more…)

கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்ப‍டி? தினமணி நாளிதழ் வெளியிட்ட‍ தந்திரங்கள்

கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்ப‍டி? தினமணி நாளிதழ் வெளியிட்ட‍ தந்திரங்கள் கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்ப‍டி? தினமணி நாளிதழ் வெளியிட்ட‍ தந்திரங்கள் க‌டந்த 8ஆம் தேதி அன்றிரவு, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவி ப்பினால் ஏராளமான (more…)

15 சென்ட் இடமும் 7 லட்ச ரூபாய் முதலீடும் இருந்தால், மாதம் ரூ.2,50,000/- சம்பாதிக்கலாம்! – உபயோகமுள்ள‍ தகவல்

15 சென்ட் இடமும் 7 லட்ச ரூபாய் முதலீடும் இருந்தால், மாதம் ரூ.2,50,000/- சம்பாதிக்கலாம்! - உபயோகமுள்ள‍ தகவல் 15 சென்ட் இடமும் 7 லட்ச ரூபாய் முதலீடும் இருந்தால், மாதம் 2,50,000 சம்பாதிக்கலாம்! - உபயோகமுள்ள‍ தகவல் எல்லோருமே அரசாங்க வேலை கிடைக்க‍  வேண்டும் என்று எதிர்பார்த் தால், அது இயலாத காரியம். அவரவர் தகுதிக்கு ஏற்ப வேலை கிடைக்கா விட்டால், அவர்களே தங்களுக்கு தெரிந்த அல்ல‍து (more…)

வெங்காயத்தில் உள்ள‍ ஐம்பது (50) மருத்துவ குணங்கள் – அதி அற்புதமான அரிய தகவல்

வெங்காயத்தில் உள்ள‍ ஐம்பது (50) மருத்துவ குணங்கள் - அதி அற்புதமான அரிய தகவல் வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், அதாவது எந்த பொருளோடு சேர்த்தால் (more…)

தற்போது புழக்க‍த்தில் உள்ள‍ ரூபாய் நோட்டுக்கள் எதுவும் செல்லாது – இந்திய ரிசர்வ் வங்கி பகீர் அறிவிப்பு

கடந்த 2005ம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்டதும் தற்போ து புழக்க‍த்தில் உள்ள‍ ரூபாய் நோட்டுகள் எதுவும் செல்லாது என ரிசர்வ் வங்கி அதிரடியாக நேற்று அறிவித்துள்ளது. மார்ச் 31 ம் தேதி வரை இந்த நோட்டுக்களை பயன் படுத்த முடியும். அதன் பின் இவை செல்லாது. இந்த நோட்டுக்களை மாற்றிக்கொள்ள ஏப்ரல் 1ம் தேதியி ல் இருந்து 3 மாதம் அவகாசம் அளி க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரிசர் வ் வங்கி வெளியிட்ட அறிக்கையி ல் கூறியிருப்பதாவது:கடந்த 2005 ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெற இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள இந்த (more…)

பெண்கள், “இந்த ஐந்தை” கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்!

5, ஐந்து,  கடைபிடித்தால், பெண்கள், வாழ்வில், 50, வயதிலும், ஆனந்தமாய், வாழலாம்,! பெண் கள் கடைபிடிக்க‍ வேண்டிய அந்த ஐந்து குணங் களை கீழே கொடுக்க‍ப்பட்டுள்ள‍து. படித்து பய னுறுமாறு கேட்டுக்கொள்கிறோம். 1. நம்பிக்கை கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொரு வர் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். ஒருவ ரை மற்றவர் முழுமையாக நம்ப வேண்டும். தங் களுக்கென்று தனிபட்ட திறமை உள்ளது என்பதை உணர வேண் டும். அதை (more…)

இது, நல்ல நோட்டா? கள்ள நோட்டா? எப்ப‍டி கண்டறிவது?

கள்ள நோட்டுப் புழக்கம் இன்றைக்கு சர்வ சாதாரண விஷயமாக மாறி விட்டது. எந்த இடத்தில் 500 ரூபாயை நீட்டினாலும் அது நல்ல நோட்டு தானா என்று பார்ப்பதோடு, நம்மையும் ஏறயிறங்கப் பார்க் கத் தொடங்கி விட்டார்கள். கள்ள நோட்டுகள் நம் கைக்கு வராத படி க்கு  எப்படி எச்சரிக்கையாக இருக் க வேண்டும்...   ''பொதுவாக ஐநூறு, ஆயிரம் ரூபா ய் நோட்டுகளில் தான் அதிக கள்ள நோட்டு புழக்கம் இருக்கிறது. என வே, இந்த நோட்டுகளை வாங்கும் போது ஜாக்கிரதையாக இருக்க (more…)

நான்தான் பெரிசாப் படிக்கலை – நடிகர் அஜீத்

ஆ டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத் தில் நடிகர் அஜீத் ஹீரோவாக நடித் திருக்கும் மங்காத்தா படம் விரை வில் ரிலீஸ் ஆகவிருக்கிறது. இதை யொட்டி பத்திரிகைகளுக்கு சிறப்பு பேட்டியளித்து வரும் அஜீத், தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டு வரு கிறார். அவர் அளித்துள்ள பேட்டியொன்றில் ஆட்சி மாற் றம் பற்றிய கேள்விக்கு தனது கருத்தினை (more…)

வரும் 29-ந் தேதி முதல் 25,50 பைசா நாணயங்கள் செல்லாது

25 பைசா, 50 பைசா நாணயங்கள் இனி செல் லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித் துள்ளது. வரும் 29-ந் தேதி புதன்கிழமை முதல் இது அமல்படுத் தப்பட உள்ளது. அத்தியாவசியப் பொரு ட்களின் விலை உயர்வு காரணமாக சில்லரை நாணயங்க ளின் புழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. அதிலும் குறி ப்பாக 25 பைசா, 50 பைசா நாணயங்களு க்கு கடந்த சில (more…)

இந்திய ரூபாயின் சிறப்பம்சங்கள்

பொதுவாக நம் அன்றாட வாழ்வில் பல ரூபாய்களை உபயோகப் படுத்துகின்றோம் ஆனால் அவற்றின் சிறபம்சங்கள் பற்றி தெரி ந்து கொள்வதே இல்லை இதனால்தான் பல கள்ள நோட்டு களை நாம் எளிதில் அடையாளம் காண இயலமுடியவில்லை, ஆனால் 1990 பிறகு நமது இந்திய ரூபாய் நோட்டுகளில் பல மாற்றங் கள் ொண்டுவரப்பட்டது இது (more…)

இந்திய ரூபாய் – சிறப்பியல்புகள்

பொதுவாக நம் அன்றாட வாழ் வில் பல ரூபாய்களை உபயோக ப்படுத்துகின்றோம் ஆனால் அவற் றின் சிறபம்சங்கள் பற்றி தெறிந்து கொள்வதே இல்லை இதனால் தான் பல கள்ள நோட்டு களை நாம் எளிதில் அடையாளம் காண இயல முடிய வில்லை, ஆனால் 1990 பிறகு நமது இந்திய ரூபாய் நோ ட்டு களில் பல மாற்றங்கள் ொண் டு வரப்பட்டது இது அடிக்கடி மாற் றப் படும் பண்புகளை கொண்டது இதனை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar