Sunday, August 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: !

தலை நிமிர்ந்தது தமிழினம்!

தலை நிமிர்ந்தது தமிழினம்! தலை நிமிர்ந்தது தமிழினம்! இந்த மாத (பிப்ரவரி, 2017) நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் கத்தியின்றி இரத்த‍மின்றி யுத்த‍மொன்று நம் தேச விடுதலைக்காக நடந் ததிற்கிணங்க... சப்தமின்றி (more…)

க‌டமை கண்ணியம் கட்டுப்பாடு

க‌டமை கண்ணியம் கட்டுப்பாடு க‌டமை கண்ணியம் கட்டுப்பாடு 2017 ஜனவரி மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் இந்திய அரசியல் களம் வார்தா புயலில் பாதிக்க‍ப்பட்ட‍ சென்னை நகரம் போல் பரிதாபமாய் (more…)

கருப்பு வெளுக்குமா? (பலரது வினாக்களுக்கு இங்கே விடை கிடைக்கும்)

கருப்பு வெளுக்குமா? (பலரது வினாக்களுக்கு இங்கே விடை கிடைக்கும்) கருப்பு வெளுக்குமா? (பலரது வினாக்களுக்கு இங்கே விடை கிடைக்கும்) டிசம்பர் 2016 மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் ஒற்றை வரியில் உலக நாடுகளை இந்தியாவின் பக்க‍ம் திருப்பியிருக் கிறார் நம்பிக்கை நாயகன் மோடி. பா.ஜ•க•வின் இந்த (more…)

கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்ப‍டி? தினமணி நாளிதழ் வெளியிட்ட‍ தந்திரங்கள்

கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்ப‍டி? தினமணி நாளிதழ் வெளியிட்ட‍ தந்திரங்கள் கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்ப‍டி? தினமணி நாளிதழ் வெளியிட்ட‍ தந்திரங்கள் க‌டந்த 8ஆம் தேதி அன்றிரவு, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவி ப்பினால் ஏராளமான (more…)

வங்கியில் தற்போது நீங்கள் DEPOSIT செய்யும் தொகைக்கு, எத்தனை சதவீதம் வரி? -அறிந்துகொள்க•

வங்கியில் தற்போது நீங்கள் டெபாசிட் செய்யும் தொகைக்கு, எத்தனை சதவீதம் வரி? - அறிந்து கொள்க• வங்கியில் தற்போது நீங்கள் டெபாசிட் செய்யும் தொகைக்கு, எத்தனை சதவீதம் வரி? - அறிந்து கொள்க• கடந்த 8ம் தேதி இரவு பிரதமர் மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக ள் செல்லாது என அறிவித்தார். மேலும் (more…)

இனி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது! – பிரதமர் மோடி அதிரடி – பரபரப்பு

இனி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது! - பிரதமர் மோடி அதிரடி - பரபரப்பு இனி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது! - பிரதமர் மோடி அதிரடி - பரபரப்பு 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது என்று (more…)

தற்போது புழக்க‍த்தில் உள்ள‍ ரூபாய் நோட்டுக்கள் எதுவும் செல்லாது – இந்திய ரிசர்வ் வங்கி பகீர் அறிவிப்பு

கடந்த 2005ம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்டதும் தற்போ து புழக்க‍த்தில் உள்ள‍ ரூபாய் நோட்டுகள் எதுவும் செல்லாது என ரிசர்வ் வங்கி அதிரடியாக நேற்று அறிவித்துள்ளது. மார்ச் 31 ம் தேதி வரை இந்த நோட்டுக்களை பயன் படுத்த முடியும். அதன் பின் இவை செல்லாது. இந்த நோட்டுக்களை மாற்றிக்கொள்ள ஏப்ரல் 1ம் தேதியி ல் இருந்து 3 மாதம் அவகாசம் அளி க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரிசர் வ் வங்கி வெளியிட்ட அறிக்கையி ல் கூறியிருப்பதாவது:கடந்த 2005 ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெற இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள இந்த (more…)

புதிய “ராயல் என்பீல்டு புல்லட் 500” விரைவில் . . .

ராயல் என்ஃபீல்டு புல்லட் 500 மாடலில் புதிதாக விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.  புல்லட் 500 யில் சென்சார் பொருத் தப்பட்ட கார்புரேட்டர் பயன்படுத்தப்பட்டுள் ளது.  முன்பு பயன் படுத் தப்பட்ட அதே எஞ்சின் தான் பொருத் தப்பட்டு ள்ளது. 500 புல்லட்டில் கூடு தலாக சிலவற்றை மாறுதல் செய்துள்ளது. புதிய முகப்பு விளக்குகள் இதனை புலி கண் விளக்குகள் என அழைக்கின்றது.  டேங்கின் வின்ஜடு பேட்ஜ் ரீடிசைன் செய்துள்ள னர். எலெக்ட்ரிக் ஸ்டார்ட்,மிகவும் சிறப்பான கிளாசிக் லுக்கினை தரும் வகையில் உருவாக்கியுள்ளனர். முன்புறம் 19 இன்ச் வீல், பின்புறம் 18 இன்ச் வீல் பொருத்தப்பட் டிருக்கும். இந்த பைக்கானது (more…)

தமிழர் பாரம்பரியம்கூறும் 500 ஆண்டுகள் பழைமையான தொல்லியல் தலம் (வீடியோ)

அவிசாவளையிலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது தல்துவை எனும் சிற்றூர். அங்கு அழகானதொரு சூழலில் அமைந்தி ருக்கிறது பெரண்டி கோயில். இது சீதாவாக்கை ஆறு ஊடறுத்துச் செல்ல சிறியதொரு குன்றின் நடு வே பச்சைப் புல்வெளியில் (more…)

இந்திய ரூபாயின் சிறப்பம்சங்கள்

பொதுவாக நம் அன்றாட வாழ்வில் பல ரூபாய்களை உபயோகப் படுத்துகின்றோம் ஆனால் அவற்றின் சிறபம்சங்கள் பற்றி தெரி ந்து கொள்வதே இல்லை இதனால்தான் பல கள்ள நோட்டு களை நாம் எளிதில் அடையாளம் காண இயலமுடியவில்லை, ஆனால் 1990 பிறகு நமது இந்திய ரூபாய் நோட்டுகளில் பல மாற்றங் கள் ொண்டுவரப்பட்டது இது (more…)

இந்திய ரூபாய் – சிறப்பியல்புகள்

பொதுவாக நம் அன்றாட வாழ் வில் பல ரூபாய்களை உபயோக ப்படுத்துகின்றோம் ஆனால் அவற் றின் சிறபம்சங்கள் பற்றி தெறிந்து கொள்வதே இல்லை இதனால் தான் பல கள்ள நோட்டு களை நாம் எளிதில் அடையாளம் காண இயல முடிய வில்லை, ஆனால் 1990 பிறகு நமது இந்திய ரூபாய் நோ ட்டு களில் பல மாற்றங்கள் ொண் டு வரப்பட்டது இது அடிக்கடி மாற் றப் படும் பண்புகளை கொண்டது இதனை (more…)

500 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்க சீனா முடிவு

நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி 500 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்க சீன அரசு முடிவு செய்துள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் மூத்த இன்ஜினியர் ஹி ஹூவாவூ வூகான் நகரத்தில் பேசிய தாவது:தற்போது மணிக்கு 380 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.புதிய தொழில் நுட்பத் தின் அடிப்படையில் ரயிலின் வேகத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.மேலும்7ஆயிரத்து 55 கி.மீ தூரத்திற்கு துரித ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது உலகிலேயே மிக நீளமான துரித ரயில் பாதையாகும். அதனை 2012-ம் ஆண்டிற்குள் 13 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு நீட்டிக்கும் திட்டம் உள்ளது.உலகிலேயே வேகமான ரயில் சேவை அளிப்பது தான் குறிக்கோளாகும்.என அவர் கூறினார்.சீனா வில் தயாரிக்கப்பட்ட சிஆர்எச் 380ஏ வகை ரயில் 416.6 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த ரயில் கடந்த செப்டம்பர் மாதம் வெள்ளோட்டம் விடப்பட்டது. இது தான் தற்போது உலகில
This is default text for notification bar
This is default text for notification bar