ராமேசுவரம் அருகே ஒரே குடும்பத்தில் 6 பேர் கருகி பலி: வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதா?
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள என் மனம் கொ ண்டான் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தோப்புவலசை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கள்ளழகர். இவர் வெளிநாட்டில் வேலை பார்த் து வருகிறார். இவரது மனை வி பெயர் காளிமுத்து. இவர் களுக்கு காளீஸ்வரி (வயது 13), பாலமுருகன்(8), சரண்யா (6), சக்தி (1) ஆகிய 4 குழந் தைகள் உள்ளனர்.
கள்ளழகர் வெளிநாட்டில் வே லை பார்ப்பதால் காளிமுத்துவின் தந்தை கருப்பையா தனது மகளு டன் பாதுகாப்புக்காக வசித்து வந்தார். தோப்புவலசை கிராமத்தில் தனியாக ஒரு பெரிய (more…)