நவராத்திரி கொலு - ஒன்பது நாள் ஒன்பது விதமான வழிபாடு
நவராத்திரி கொலு - ஒன்பது நாள் ஒன்பது விதமான வழிபாடு
படிகள் அமைத்து கவரும் கண்கள் வண்ணம் கொலு வைப்பதே நவராத்திரியின் (more…)
சங்கர் ஆணவக் கொலை - கௌசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு தூக்கு - திருப்பூர் நீதிமன்றம் அதிரடி
பழநி(Palani)யை சேர்ந்த கவுசல்யா (Kowsalya) என்பவரை திருப்பூர் மாவட்டம் உடுமலை (Near Tirupur District Udumalai) அருகேயுள்ள (more…)
நவராத்திரி (Nine Nights) கொலு (Golu) வைக்கும் முறை (Method)
இந்து மதத்தில் மட்டும்தான் தெய்வங்கள் அதிகம். அதேபோல் பண்டிகைகளும் அதி கம். ஆண்களுக்கு உகந்த ராத்திரியாக கருதப்படுவது சிவராத்திரி, ஆனால் பெண்க ளுக்கு உகந்த ராத்திரிகள்தான் இந்த நவராத்திரி ஆகும். நவராத்திரி என்பதன் (more…)
6 மணிநேரத்திற்கொரு முறை எலுமிச்சைச் சாறுடன் இதனை கலந்து குடித்து வந்தால் . . .
6 மணிநேரத்திற்கொருமுறை எலுமிச்சைச் சாறுடன் 'இதனை' கலந்து குடித்து வந்தால் . . .
எலுமிச்சம் பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து, நன்றாக கலக்கி, 6 மணிநேரத்திற்கொருமுறை (more…)
1 நாளைக்கு 6 வாழைப்பழங்களுக்குமேல் சாப்பிட்டால் மரணம் என்பது உண்மையா? - ஓராய்வக அலசல்
1 நாளைக்கு 6 வாழைப்பழங்களுக்குமேல் சாப்பிட்டால் மரணம் என்பது உண்மையா? - ஓராய்வக அலசல்
ஒருநாளைக்கு அதிகளவில் வாழைப்பழத்தை உட்கொண்டால் ஆபத்தா கி விடும் என்பதால் பலரும் (more…)
வாரத்திற்கு 6 முட்டைகளை சாப்பிடும் பெண்களுக்கு . . .
வாரத்திற்கு 6 முட்டைகளை சாப்பிடும் பெண்களுக்கு . . .
கோழி முட்டை சைவமா? அசைவமா என்றொரு வாதம் இருந்து கொ ண்டே இருக்கிறது. முட்டை சைவமோ அசைவமோ உடலுக்கு நன்மை செய்யக்கூடிய (more…)
இனி வருடத்துக்கு ஒரு வீட்டுக்கு இப்போதைய விலையான ரூ. 386.50க்கு 6 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து வாங்கப்படும் ஒவ்வொரு கூடுதல் கேஸ் சிலி ண்டரின் விலையும் ரூ.733.50 ஆக இருக்கும். இக்கட்டுப்பாடு உடனடியாக அமலுக்கு வருகி றது.
பிரதமர் மன்மோகன் சிங் தலை மையிலான, அரசியல் விவகார ங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் (more…)
1896 - 1,500 ஆண்டுகளாக ரோம் பேரரசர் முதலாம் தியோடோசிய சினால் தடைசெய்யப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் முதற் தடவையாக கிரேக்கத்தின் ஏதன்ஸ் நகரில் ஆரம்பமாயின.
1919 - மகாத்மா காந்தி பொது வேலை நிறுத்ததை அறிவித்தார்.
1994 - ருவாண்டா மற்றும் புருண்டி அதிபர்கள் பயணம் செய்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து (more…)
ஒரு பெண்ணுக்கு எத்தனை கைகள்? எல்லோருக்கும் தெரிந்தது, இரண்டு கைகள்தான். ஆனால் அவள் தினமும் எட்டு கைகள் பார்க்கக்கூடிய அளவுக்கு கடுமையான வேலைகளை பார்க்க வே ண்டிய திருக்கிறது. அதை எடுத்துக்காட்டும் விதத் தில்தான் பெண் தெய்வ மான காளி தேவியை எட் டுக்கைகளுடன் படைத் தார்கள். அதைப் பார்த்து பெண்கள் பிரமிக்கிறார்க ளே தவிர, தங்களிடம் எட்டு கரத்துடன் உழைக்கும் அளவிற்கு சக்தி இருக்கிறது என்பதை உண ரத் தயங்குகிறார்கள்.. என்று (more…)
நவராத்திரி கொலு வைக்கும் முறை
நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும். ஐம் பூதங்களி ல் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர் களிற் கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றா. இனி நவராத்திரி கொலு எப்படி அமைக்க வேண்டு ம் என்று பார்ப்போம். கொலு மேடை (more…)
வருடத்தில் 6 மாத காலம் தொடர்ந்து உறங்கி 6 மாத காலம் தொடர்ந்து விழித்திருக்கும் வி நோத நோயொன்றால் பாதிக்கப் பட்டுள்ள நபரொருவரை குணப் படுத்த சீன மருத்துவர்கள் போரா டி வருகின்றனர். லி ஷிமிங் (Li Zhiming 74 வயது) என்ற மேற்படி நபரை உறக்கத்திலிருக்கும் 6 மாத காலம் அவரது குடும்பத்தி னரே அவரை சிரமப்பட்டு பரா மக்க வேண்டிய நிலை ஏற்பட்டு ள்ளது. அவர் தன்னிலை மறந்து உறக்கத்தில் இருக்கும் காலகட்டத்தில் அவர் பட்டினியால் இறந்து விடாமலிருக்க அவரை அமர வைத்து அவரது வாயி னூடாக சிறிது சிறிதாக சூப் உணவை (more…)