Sunday, March 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: 60

60 வேளைகள் தொடர்ந்து இந்த‌ கிழங்குத் தூளை சாப்பிட்டு, பால் குடித்து வந்தால்

60 வேளைகள் தொடர்ந்து இந்த‌ கிழங்குத் தூளை சாப்பிட்டு, பால் குடித்து வந்தால் . . . 60 வேளைகள் தொடர்ந்து இந்த‌ கிழங்குத் தூளை சாப்பிட்டு, பால் குடித்து வந்தால் . . . இயற்கை தரும் நல்மூலிகைகள், மனிதர்களுக்கு எத்தனை வகையில் பயனளிக்கிறது என்பதை (more…)

60 நாட்கள் தொடர்ச்சியாக ஆண்கள் இதனை சாப்பிட்டு வந்தால் . . .

60 நாட்கள் தொடர்ச்சியாக ஆண்கள் இதனை சாப்பிட்டு வந்தால் . . . 60 நாட்கள் தொடர்ச்சியாக ஆண்கள் இதனை சாப்பிட்டு வந்தால் . . . இயற்கையாக கிடைக்க‍க் கூடிய பழங்களில் எண்ண‍ற்ற‍ சக்திகளும், மருத்துவ பண்புகளும் அடங்கியிருக்கின்றன• அவற்றுள் (more…)

60 வயதுள்ள‍ குழந்தையைப் பெற்றெடுத்த‌ 92 வயது மூதாட்டி (படங்களுடன்)

92 வயது மூதாட்டி ஒருவர் 60 வயதுக் குழந்தை ஒன்றை சீனாவில் சில நாட்களுக்கு முன் பிரசவித்து உள்ளார். என்ன அதிசயமாக இருக்கி ன்றதா? மூதாட்டியின் பெயர் Huang Yijun. சீனாவின் தென் பகுதியைச் சேர்ந்தவர். குழந்தை இறந்துதான் பிறந்து இருக்கின்றது. இவர் உண்மை யில் ஒரு கல் குழந்தையைத்தான் கட ந்த 50 வருடங்களுக்கும் மேலாக சும ந்து வந்திருக்கின்றார். வயிற்றில் உருவான சிசு 1947 ஆம் ஆண்டு இறந்து இருக்கின்றது. இறந்த சிசுவை வெளியில் (more…)

தேர்தல்: தி.மு.க. கூட்டணியில் போட்டியிட காங்கிரசுக்கு 60 தொகுதிகள்? உடன்பாடு

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்து, இரு கட்சிகளின் ஐவர் குழுவினர் ஏற்கனவே இரண்டு முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி னார்கள். அதில் சுமுக உடன்பாடு ஏற்பட வில்லை. அதைத் தொடர்ந்து, சோனியா காந் தியின் தூதராக மத்திய மந்திரி குலாம் நபி ஆசாத் நேற்று முன்தினம் சென் னை வந்தார். தொகுதி பங்கீடு குறித்து முதல்- அமைச்சர் கருணாநிதியை (more…)

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தி.மு.க., மும்முரம்: காங்கிரசுக்கு60, பா.ம.க.,வுக்கு 24 தொகுதிகள்?

சட்டசபை தேர்தலை சந்திக்க, தி.மு.க., அணி, இறுதி வடிவம் பெற்று தயாராகி விட்டது. காங்கிரஸ் - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள், தி.மு.க., எக்ஸ்பிரசில் பயணம் செய்வது உறுதியாகி விட்டதாக, அக்கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக சட்டசபைக்கு வரும் மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகளை, அரசியல் கட்சிகள் துவக்கி விட்டன. முதல்கட்டமாக, எந்த கட்சி, எந்தப் பக்கம் என்பதில் குழப்பம் நீடித்தது. தற்போது, தமிழக அரசியலில் மாற்ற ங்கள் ஏற்பட்டதன் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar