Tuesday, November 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: 7

விவசாயம் செழிக்க 7 வயது சிறுமி நரபலி

    சத்தீஷ்கர் மாநிலத்தில் விவசாயம் செழிக்க வேண்டி 7 வயது சிறுமி நர பலி கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரி னை தொடர்ந்து இரு விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரின் பிஜப்பூர் மாவட் டம் மிகவும் பின்தங்கிய மாவட்டமா ன இங்கு விவசாயம் சரிவர நடக்கவி ல்லை என கூறப்படுகிறது. இந்நி‌லை யில் இம்மாவட்டத்தைச் சேர்ந்த (more…)

ஏப்ரல் 7, இதே நாளில் . . .

இன்று உலக சுகாதார நாள் 1795 - பிரான்ஸ் மீட்டர் அளவு முறையை அறிமுகப்படுத்தியது. 1827 - ஆங்கிலேய வேதியியலாளர் ஜோன் வோக்கர் தான் கண்டு பிடித்த தீக்குச்சியை (more…)

விண்டோஸ் 7 – நிறைகளும் குறைகளும்

சிறப்பு அம்சம்: *பயன்படுத்துதலின் வேகம் அதிகம். * எந்த ஒரு பயனாளரும் எளிதாக பயன்படுவத்துவது. * வேடிக்கை விளையாட்டு அனை த்தும் எளிதாக பயன்படுத்துதல். * எந்த ஒரு ஹார்டுவேர்-ம் சப்போ ர்ட் செய்வது, * ஒரே கிளிக்கில் டிரைவர் இன்ஸ்டாலேசன் * மேம்படுத்த (more…)

ஃபேஸ் புக்கில் நீங்கள் எப்படி? உங்கள் நண்பர்கள் எப்படி?

ஃபேஸ் புக் - ல் நண்பர்களை சேர்ப்பதும் நீக்குவதும் சர்வ சாதாரண மாக நடந்து வருகிறது. சராசரியாக ஒருவருக்கு 130 நண்பர்கள் ஃபேஸ் புக்கில் இருக்கி றார்கள். ஃபேஸ் புக் நண்பர்களில் 82% பேர் நன்கு தெரிந்தவர்களாக இருக்கி றார்கள். 60% பேர் பரஸ்பர நண்பர்களாக (மியூச்சுவல் ஃப்ரண்டஸ்) இருக்கிறார்கள். 11% பேர் பிஸி (more…)

ஃபேஸ்புக்கில் தவிர்க்க வேண்டிய 7 முக்கியமான தவறுகள்

ஃபேஸ்புக் தளத்தை பாதுகாப்பாக பயன்படுத்த, தவிர்க்க வேண்டிய 7 முக்கியமான தவறுகள்/செயல் களை பட்டியலிட்டிருக்கிறார்கள் சி ல வலைப்பின்னல் துறை வல்லு னர்கள். அவை…. 1. சுலபமான ஒரு கடவுச்சொல்லை பயன்படுத்துவது (Using a Weak Password) பெயர்கள், களஞ்சியத்தில் உள்ள சில சுலபமான வார்த்தைகள், அவ ற்றுக்கிடையில் எண்களை சேர்த்து பயன்படுத்துவது போன்றவற்றை உங்கள் கடவுச்சொல்லாக பயன்படுத்துவதை தவிர்த்தல் அவசிய ம்! அதற்க்கு பதிலாக, பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களுடன் (upper- and lower-case letters) எண்கள் மற்றும் குறியீடுகளை (symbols) கடவுச்சொல்லாக பயன்படுத்துவது மிகவும் உறுதியா னது! ஒரு கடவுச்சொல் குறைந்தது 8 எழுத்துக்களைக் கொண்டிரு த்தல் நலம். மற்றுமொரு வழி, ஒரு வார்த்தையின் நடுவில் எண் கள்/குறியீடுகளை (more…)

உங்களை நேசிக்கும் பெண், யாரென்று கண்டுபிடிப்பது எப்ப‍டி? – காமசூத்திரம்

உங்களை நேசிக்கிற பெண் நேருக்கு நேர் பார்க்க மாட்டாள். கடைக் கண்ணால் நோ க்குவாள். நீங்கள் பாராத சமயமாய்ப் பார் த்து மகிழ்வாள். உங்கள் மீது அக்கறையற் றவள்போல் பாசாங்கு செய்வாள். அவசி யமில்லாத நிலையிலும் அளவுக்கு மீறி இழுத்து போர்த்திக் கொள்வாள். நீங்கள் ஏதாவது கேட்டு வைத்தால் புன் முறுவலுடன் தலை குனிவாள். பொருள ற்ற வார்த்தைகளை உதிர்ப்பாள். ஆனால். உங்கள் அருகாமையை விரும்புவாள் மணிக்கணக்கில் மௌனமாய் (more…)

கணிணியில் ஏற்படும் பிரச்னைகளை சேமித்து வைக்க…

உலகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் கணிணிகளில் அதிகமாக பயன்ப டுத்தகூடிய இயங்குதளம் விண்டோஸ் இயங்குதளம் தான். அந்த நிறுவ னமும் இப்பொழுது தனது புதிய பதிப்பான விண் டோஸ் 8ன் சோதனை பதிப்பை வெளி யிட்டது. இந்த நிறுவனத்தின் விண்டோஸ் 7 பெரி ய வரவேற்பை பெற்றதும் இல்லாமல் வருமானத்தையும் அதிக அளவில் ஈட்டித் தந்துள்ளது. இந்த விண்டோஸ் 7 பதிப்பி ல் ஏராளமான வசதிகள் மறைந்துள்ளது. விண்டோஸ்7 இல் ப்ராப்ளம் ரெகார்டர் என்ற ஒரு வசதி இருக்கிறது இதன் மூலம் நாம் நம் கணிணியில் வரும் பிரச்சனைகளை பதிவு செய்து அதனை நீங்கள் உங்கள் நண்பர்களுக்கோ கணிணி சரிசெய்பவர்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்த நபர்களு க்கோ அனுப்பி அந்த (more…)

கொலு சொல்லும் பல விஷயங்கள் …

ஒரு பெண்ணுக்கு எத்தனை கைகள்? எல்லோருக்கும் தெரிந்தது, இரண்டு கைகள்தான். ஆனால் அவள் தினமும் எட்டு கைகள் பார்க்கக்கூடிய அளவுக்கு கடுமையான வேலைகளை பார்க்க வே ண்டிய திருக்கிறது. அதை எடுத்துக்காட்டும் விதத் தில்தான் பெண் தெய்வ மான காளி தேவியை எட் டுக்கைகளுடன் படைத் தார்கள். அதைப் பார்த்து பெண்கள் பிரமிக்கிறார்க ளே தவிர, தங்களிடம் எட்டு கரத்துடன் உழைக்கும் அளவிற்கு சக்தி இருக்கிறது என்பதை உண ரத் தயங்குகிறார்கள்.. என்று (more…)

நவராத்திரி கொலு வைக்கும் முறையும், வழிபாட்டு முறையும்

நவராத்திரி கொலு வைக்கும் முறை நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும். ஐம் பூதங்களி ல் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர் களிற் கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றா. இனி நவராத்திரி கொலு எப்படி அமைக்க வேண்டு ம் என்று பார்ப்போம். கொலு மேடை (more…)

கூகுளிடமிருந்து பல மென்பொருட்களை ஒரே கிளிக்-ல் பெற . . .

இணைத்துறையில தனக்குத் தான் ஜாம்பவானாக திகழும் கூகுள் நிறுவனம் நாளுக்கு நாள் ஏதாவது ஒன்றை அறி முகப் படுத்திக் கொண்டு இருக் கிறார்கள். நான் உங்களுக்கு இது  தொடர்பாக முன்னர் கூறி யிருப்பேன். அது போல் அவர்களுடைய கோடிக்கணக்கான வாசகர்கள் நன்மையடையும் பொருட்டு பல்வேறுபட்ட வசதிகளை அவ ர்கள் இலவசமாகவும் வழங் குரார்கள் அது பற்றியும் (more…)