
கொரோனாவை அழிக்கும் எதிர்ப்பு மருந்து தயார் – இஸ்ரேல் அதிரடி
கொரோனாவை அழிக்கும் எதிர்ப்பு மருந்து தயார் - இஸ்ரேல் அதிரடி
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள வூகன் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 212 நாடுகளுக்கு பரவியுள்ளது. கிட்டத் தட்ட உலகம் முழுவதும் 36 லட்சத்து 64 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 52 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், இந்த கொடிய கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலகம் முழுவதும் விஞ்ஞானிகளும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரசை அழிக்கும் எதிர்ப்பு மருந்தை கிட்டத்தட்ட உருவாக்கிவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்த தடுப்பு மருந்து மிகப்பெரிய திருப்பு முனை எனவும் இது ஒரு அற்புதமான சாதனை எனவும் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். இது குறித்து இஸ்ர