Sunday, September 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: 99

மீண்டும் பாவனா – திரிஷா இடத்தில் நடிகை பாவனா

மீண்டும் பாவனா - திரிஷா இடத்தில் நடிகை பாவனா மீண்டும் பாவனா - திரிஷா இடத்தில் நடிகை பாவனா சித்திரம்பேசுதடி, ஜெயம்கொண்டான் போன்ற படங்களில் நடித்த (more…)

ந‌மது உடலுக்குள் புதைந்துள்ள வியத்தகு புதையல் ரகசியங்கள் '99'!

ந‌மது உடலுக்குள் புதைந்துள்ள வியத்தகு புதையல் ரகசியங்கள் 99! ந‌மது உடலுக்குள் புதைந்துள்ள வியத்தகு புதையல் ரகசியங்கள் 99! ந‌மது உடலுக்குள் புதைந்துள்ள‍ புதையல் ரகசியங்களையும் வியத்தகு விஷயங்களையும் இதுநாள் வரை (more…)

சதத்தை ஒரு ரன்னில் தவறவிட்ட‍ மலர்கள்

கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் 4, 6 என்று ரன்களை வெகு வேக மாக சேர்த்து கடைசியில் 99- ல் ரன்னில் தனது விக்கெட் டை பறிகொடுத்து, 99 ரன்னுடன் பெவிலியன் திரும்பு வார்களே! அது போல‌ இந்த மலர்களும், சதத்தை அதாவது 100-ஐ ஒரே ஒரு ரன்னில் தவற விட்டிருக் கிறது.  என்ன‍ சார் புரியவில்லையா? உங்களுக்கு, மலர்களில் எத்த‍னை வகையான (more…)

தி.மு.க. கடந்த தேர்தலில் வென்ற 99 தொகுதிகளில் மீண்டும் போட்டி

தி.மு.க. கடந்த தேர்தலில் வென்ற 99 தொகுதிகளில் மீண்டும் போட்டி யிடுகிறது. சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 121 தொகுதி களில் போட்டி யிடு கிறது. கூட்டணி கட்சிகளான காங்கிரசு க்கு 63 தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 30 தொகுதிகளும், விடுதலை சிறுத்தை களுக்கு 10 தொகுதி களும், கொங்குநாடு முன்னேற்ற கழகத்துக்கு 7 தொகுதி களும், முஸ்லிம் லீக்குக்கு 2 தொகுதி களும், மூவேந்தர் முன்னேற்ற கழகத்துக்கு 1 தொகு தியும் ஒதுக்கப்பட்டு உள்ளன. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து தேர் தல் குழுவினர் பேச்சு வார் த்தை நடத்துகின் றனர். ஏற்கனவே வென்ற தொகு திகளை காங்கிரஸ் மீண் டும் கேட்கிறது. இது போல கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 99 தொகுதிக ளிலும் மீண்டும் வேட் பாளர்களை நிறுத்த திமுக. விரும்புகிறது. அந்த தொகு  திகள் விவரம் வருமாறு:- 1. சங்கராபுரம் 2. வாணியம்பாடி 3. ராதா (more…)