Monday, July 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: A cup of Tea

Black Teaயை தலையில் தேய்த்து குளித்தால். . .

ப்ளாக் டீயை தலையில் தேய்த்து குளித்தால். . . ப்ளாக் டீயை தலையில் தேய்த்து குளித்தால். . . இன்றைய இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை விடாமல் (more…)

சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பும் பின்பும் டீ (தேநீர்) குடிக்கக் கூடாது. ஏன்?

சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பும் பின்பும் டீ (Tea - தேநீர்) குடிக்கக் கூடாது. ஏன்? நம்மில் பலர் சாப்பிட்டு முடித்து அதிலும் அசைவம் சாப்பிட்டு முடித்ததும் (more…)

ஒவ்வொருநாளும் இரண்டு கப் டீ குடித்தால், கர்பம் தரிக்கும் வாய்ப்பு அதிகம்

டீ குடிப்பதால் ஏராளமான நன்மைகள் உள்ளன. ஏற்கனவே பல நன்மை களை நாங்கள் பார்த்து வந்துள்ளோம். ஒவ்வொருநாளும் இரண்டு கப் டீ குடித்தால் போதும் குழந்தை பெறும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக புதிய ஆய்வு ஒன்றில் இருந்து தெரியவந்துள்ளது.பிரித்தானியாவின் Bostan பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் தான் மேற்படி ஆச்சரிய மான முடிவை அறிவித்துள்ளனர். குளிர்பானம் மற்றும் சூடான பானங்க ளை அருந்துவதால் ஏற்படும் நன்மை தீமைகளைப் பற்றி நடந்த ஆய்வி ல் தான் மேற்படி சுவாரஷ்யமான விடயங்களைக் கண்டறிந்துள்ளனர். சீனிச்சத்து குறைந்த பானங்களை அருந்துவதால் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar