Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: A.R. Rahman

தல அஜித் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் – அதிரப்போவது உண்மை 

தல அஜித் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் - அதிரப்போவது உண்மை  தல அஜித் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் - அதிரப்போவது உண்மை  தமிழ்த் திரையுலகின் தவிர்க்க‍முடியாத முன்னணி நடிகர்களுள் ஒருவராக (more…)

முல்லைப்பெரியாறு பிரச்னைக்கு தீர்வாக ! – வீடியோ

இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தினால் மக்கள் பெரும் அவதிக்கு தள்ளப்பட்டிருக் கின்றனர் மக்கள். பல ஆண்டுகளா க தமிழகத்தில் வாழும் கேரள மக்களும், கேரளா வில் வாழும் தமிழக மக்க ளும் ஒரு தாய் பிள்ளைக ள் போல வாழ்ந்து வருகி ன்றனர். இந்த நேரத்தில் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையால் இரு மாநில மக்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வாக (more…)

முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் மடியப்போவது தமிழக மக்கள்தானாம் – டேம் 999 திரைப்பட சர்ச்சை

வினய், விமலாராமன், ஆஷிஷ் வித்யார்த்தி நடித்துள்ள டேம் 999 என்ற படத்தை உருவாக்கி, தமிழக மக்களை பூச்சா ண்டி காட்டும் மலையாளி?  கேரளம் இடையே நெடுங்காலமாக உணர்வு பிரச்சனையாக இருந்து வரும் முல்லை பெரி யாறு அணையை வைத்து, ஆங்கிலத்தில் டேம் 999 என்ற படத்தை உருவாக்கி இருக்கும் டைரக்டர் சோஹன் ராய்,  முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் மடி யப்போவது தமிழக மக்கள்தான். இந்தப் படத் தைப் பார்த்த பின்பு முல்லைப் பெரியாறு அணையை உடைத்து புதிய அணையை கட்டுவதற்கு த (more…)

விஜய் அவார்ட்ஸ்; சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த நடிகை அஞ்சலி,

விஜய் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட் டுள்ளன. இதில் சிறந்த நடிகராக விக்ரமும், சிறந்த நடிகை யாக அஞ்சலியும் தேர்வாகியுள்ளனர். சிறந்த வில்லனுக் கான விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வழங்கப்பட்டது. எந்திரன் பட த்தில் நடித்ததற்காக இந்த விருது அவரு க்குக் கிடைத்துள்ளது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த விழாவில் மொத்தம் 149 படங்கள் விருதுப் போட்டியில் கல ந்து கொண்டன. அதிலிருந்து ரசிக ர்கள் தேர்வு செய்த கலைஞர் களுக்கு (more…)

ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருதை பெற பணம் கொடுத்ததாக சர்ச்சை

ஆஸ்கார் விருது பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ் மான், அந்த விருதை பெற பண ம் கொடுத்ததாக சர்ச்சை கிளம் பியுள்ளது. ஆனால் அந்த புகா ரை திட்டவட்டமாக மறுத்திரு க்கிறார் ரஹ்மான்.  பாலி வுட் இசையமைப்பாளர்களில் ஒரு வரான இஸ்மாயில் தர் பார், சமீபத்தில் நாக்பூரில் நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில், 2008 ம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லினர் படத் துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் 2 விருதுகளை வாங்கியதில் சந்தே கமாக உள்ளது. விளம்பரத்துக்காக அவர் பணம் கொடு த்து இந்த விருதுகளை வாங்கியுள்ளார் என்றே நினைக்கிறேன். உண்மையிலேயே ஏ.ஆர்.ரஹ்மான் திறமை உள்ளவர் என் றால் ரோஜா அல்லது பம்பாய் படத்துக்கு ஆஸ்கார் விருது வாங்கி இருக்க வேண்டியதுதானே? அவர் (more…)

எந்திரன்: ர‌சிக‌ர்க‌ள் ‌வியந்து பாராட்டி

ர‌ஜினியின் எந்திரன் இன்று வெளியாகியுள்ளது. துபாய் போன்ற சில வெளிநாடுகளில் நேற்றே படம் வெளியானது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் படத்தின் அனிமேஷன் மற்றும் ஆ‌க்சன் காட்சிகளை வியந்து பாராட்டி வருகின்றனர். குறிப்பாக படத்தின் இறுதி 20 நிமிடங்கள் அருமையாக உள்ளதாக அவர்கள் தெ‌ரிவித்துள்ளனர். இந்த பாஸிடிவ் மவுத் டாக் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிக‌ரித்துள்ளது. சென்னை மற்றும் புறநக‌ரில் மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் எந்திரன் வெளியாகியுள்ளது. அப்படியிருந்தும் எந்த திரையரங்கிலும் ஒரு வாரத்துக்கு டிக்கெட் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. thanks w.dunia

ரகுமானுடன் கெளதம் மேனன்

கெளதம் மேனன் தயாரிப்பில் அவரது உதவியாளர் வீரா இயக்கி வரும் நடுநிசி நாய்கள் படத்தின் பணிகள் நிறைவுக் கட்டத்தை எட்டி உள்ளது. முக்கிய கதாபாத்திரத்தில் சமீரா ரெட்டி நடித்துள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. அதே சமயம் கெளதமின் வெப்பம், அழகர்சாமியின் குதிரை ஆகிய படங்களின் பணிகளும் ஒருபுறம் நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது கெளதம் மேனன் தனது அடுத்த தயாரிப்பான விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீமேக்கில் கவனம் செலுத்த துவங்கி உள்ளார். இந்த படம் கெளதம் மேனனின் ஃபோட்டான் கதாஸ் நிறுவனம் மற்றும் 20வது சென்சுரி ஃபாக்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் தயாராக உள்ளது. இந்த படத்திற்கான இசையை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அமைக்க உள்ளார். அது மட்டுமின்றி கெளதம் தனது ஆஸ்தான தொழில்நுட்ப கலைஞர்களான ஆன்டனி, ராஜீவன், நளினி ஸ்ரீராம், மனோஜ் பரமஹம்சா ஆகியோருடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்க உள்ளார். இ