Monday, June 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: “உன் குழந்தைகள் உன்னையும் அந்தப் புது அப்பாவையும் மனதார அங்கீகரிக்க வேண்à®

அன்புடன் அந்தரங்கம் (10/11/13): “உன் குழந்தைகள், உன்னையும், அந்தப் புது அப்பாவையும் மனதார அங்கீகரிக்க வேண்டும்…”

அன்பு சகோதரி என் வயது 28. ஆங்கிலப் பள்ளி யில் ஆயா வேலை செய்து வரு கிறேன். எனக்கு திருமணம் ஆகி , 12 வருடங்கள் ஆகிறது. நானும், என் கணவரும் காதல் திருமணம் செய்து கொண்டோ ம். பத்தாம்வகுப்பு படிக்கும் போ து, 15 வயதிலேயே திருமணம் செய்துகொண்டேன். எனக்கு மூன்று பெண் குழந்தையும், கடைசியாக ஒரு ஆண் குழந்தை யும் உண்டு. பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து, நாங்க ள் இருவர் மட்டுமே சொந்தம் பந்தம், தாய், தந்தை என்று வாழ் (more…)