Monday, March 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மனித வாழ்க்கையில் புது புது உற்சாகம் தருவது தாம்பத்தியம் மட்டுமே! அந்த தாà

மனித வாழ்க்கையில் புது புது உற்சாகம் தருவது தாம்பத்தியம் மட்டுமே! அந்த தாம்பத்தியத்தில் . . .

ஒவ்வொரு முறையும் புதுப் புது உற்சாகம் தருவது காமம் (தாம்பத்தி யம்) மட்டுமே. இன்னும் இன்னும் வேண்டும், மீண்டும் மீண்டும் வேண்டும் என்று என்றுமே ஆறாத பசி கொண்டது காமம் மட்டுமே. எப்படிப் பார்த்தாலும் காமம் இன்பமானதுதான். இருந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொ ரு சுவையை நாடும்போது அந்த இன்பத்திற்கு அளவு இன்னும் பல மடங்காக வெயிட் கூடும் என்பது உண்மை. எனவே ஒவ்வொரு முறையு ம் ஒவ்வொரு முறையில் புகுந்து இன்பத்தை நுகர முயற்சிப்பது நல்லது. வழக்கமான உறவு நிலைகளை விட (more…)