Sunday, September 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: மூன்று மாதங்களில் 15 நாடுகளுக்கு பயணம் : மத்திய அமைச்சர் கிருஷ்ணா அதிரடி திà

மூன்று மாதங்களில் 15 நாடுகளுக்கு பயணம் : மத்திய அமைச்சர் கிருஷ்ணா அதிரடி திட்டம்

வெளிநாடுகளுடனான உறவை பலப்படுத்தும் முயற்சியில், மத்திய அரசு தீவிரமாக களம் இறங்கியுள்ளது. வெளி யுறவு அமைச்சர் கிருஷ்ணா, அடுத்த மூன்று மாதங்களில் 15 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்ய வுள்ளார். "ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்த இடம் அளிக்க வேண்டும்' என, இந்தியா நீண்ட நாட்களாகவே குரல் கொடுத்து வருகிறது. தனது நட்பு நாடுகளிடம் இதுகுறித்து வலியுறுத்தியுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள், இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு (more…)