இணையத் தொடர்பு இல்லாமலேயே இணையங்களை படிக்க உதவும் மென்பொருள்
இன்றைய தொழில்நுட்ப உலகில், பல அரியத்தகவல்களையும் செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள பல்வேறு இணையங்கள் நமக்கு பேருதவியாக இருக்கின்றன• ஆனால் இவற்றை பார்வையிட இணையத் தொடர்பு இருந்தால்தான் பார்க்க, படிக்க முடியு ம்.
இந்த குறையை போக்கும் விதமான நாம் விரும்பும் இணையங்க ளை இணையத்தொடர்பு இல்லாமல் பார்வை யிட நமக்கு உதவும் ஓர் உன்னத மென்பொருள்தான் இந்த (more…)