Wednesday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பெண்களே! உங்கள் சினங்கொண்ட துணைவரை நல்ல‍ குணங்கொண்ட துணைவராக மாற்ற‍ சில எà

பெண்களே! உங்கள் சினங்கொண்ட துணைவரை நல்ல‍ குணங்கொண்ட துணைவராக மாற்ற‍ சில எளிய வழிகள்!

* கணவர் கோபமாக இருக்கும் போது, மனைவி நிச்சயம் அமைதியாக இருக்க வேண்டும். அதிலும் தேவை  யில்லாம ல் திடீரென்று கோபத்துடன் பேசுகிறார் என்றால், அலுவலகத்தில் உள்ள டென்சனாகத்தான் இருக்கும் என்று மனைவி மார்கள் சிறிதுநேரம் அமைதி யாக இருக்க வேண்டும்.  ஏனெனில் சாதாரணமாகவே பெண்கள் ஆண்க ளிடம் ஏதாவது கேள்வி கேட்டுக் கொண்டே (more…)
This is default text for notification bar
This is default text for notification bar