குழந்தை பிறக்க எந்த எந்த நாட்களில் கணவனும் மனைவியும் தாம்பத்திய உறவு கொள்ளவேண்டும்?
இன்றைய இளைய தலைமுறையி னர் பெரும்பாலோனோ ரை அச்சுறு த்தும் விசயம் குழந்தைப் பேரின்மை. மாறி வரும் உணவுப்பழக்கம், மது, போதை, சிகரெட் பழக்கம் காரணமா க குழந்தை பேரின்மை அதிகரிப்பதா க கூறப்பட்டாலும் உடல் உஷ்ணமும் குழந்தை பேரின்மைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆண், பெண் மலடினை போக்கி குழந்தை பேரின்மை ஏற்பட நிபுணர்கள் பல் வேறு ஆலோசனைகளை (more…)