Tuesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை – பேஷனுக்காக தொப்புளில் வளையமா! வேண்டவே வேண்டாà

பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை – பேஷனுக்காக தொப்புளில் வளையமா! வேண்டவே வேண்டாம்!

நாகரீகம் என்ற பெயரில் பல வித்தியாசமான மாற்றங்கள் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் நன்மையும் தீமையும் சரிசமமாக கலந்திருந்தாலும், அவற்றில் தீமை தான் மேலோங்கி நிற்கிறது. அப்படி வளர்ந்து வரும் நாகரீகத்தில் ஒன்றாக விள ங்குகிறது பாடி பியர்சிங் எனப்படும் உடம் பில் துளையிடுதல். நம் சமூகத்தில் உடம்பில் துளையி டுதல் என்பது ஒரு முக்கிய நாகரீகமாகவும், பண் பாடாகவும் மாறி வருகிறது. பல காரணங்களுக்காக பலர் உடம்பில் துளையிடு கின்றனர். சிலர் சமயஈடுபாடு அல்லது பண் பாட்டு காரணங்களுக் காக, உடம்பில் துளையிடுகின்றனர். இன்னும்  சில பேர் ஸ்டைல், அழகு மற்றும் நாக ரீகம் என்ற (more…)