Wednesday, April 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தமிழகத்தில் அதிகரிக்கும் கூலிப்படைகள் – கேள்விக்குறியாகும் சமூக பாதுகாபà

தமிழகத்தில் அதிகரிக்கும் கூலிப்படைகள் – கேள்விக்குறியாகும் சமூக பாதுகாப்பு – ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

தமிழகத்தில் சமீப காலமாக கொ லைகள் அதிகரித்து வருகின்றன. போஸ்டர் ஓட்டுவதில் தகராறுக் காக ஒருவரையொருவர் தீர்த்து க் கட்டுவதும், சொத்துப் பிரச் னையில் மகன் தந்தையை தீர்த்துக் கட்டுவதும் சர்வ சாதார ணமாக வருகின்றன. இது மட்டு மல்லாது கூலிப் படைகளை ஏவி முக்கிய தலை வர்களை குறி பார்ப்பதும், குறி வைப்பதும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.அந்த வகையில் (more…)