காதலிக்கும்முன் ஒவ்வொரு ஆணுக்கும்/ பெண்ணுக்கும் இருக்க வேண்டிய முக்கியத் தகுதிகள்
காதல் என்பது, காதல் ஆரம்பித்ததிலிருந்து மரணமடையும் வரை கூடிக் கொண்டே போக வேண்டுமே தவிர காலையில் முளைத்த காதல் மாலையில் அறுவடை செய்யும் காதலாக இருப்பதில் எந்தவிதமான பயனும் யாருக்கும இல்லை.
ஆகவே, காதலிக்கும் ஒவ்வொருவ ருக்கும், வயதில் முதிர்ந்தால் மட்டும் போதாது, கொஞ்சம் அறிவிலும் முதிர்ச்சியும், பக்குவமும் வேண்டும். அப்போது தான் அந்த (more…)