Sunday, February 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தாம்பத்தியத்தின்போது பெண்களின் உணர்வுகளை தூண்டும் தூண்டுகோல் எது தெரியà¯

உடலுறவில் பெண்கள் செய்ய‍க்கூடாத சில வகைத் தவறுகள் !

சின்னச் சின்னத் தவறுகள் பெரிய பெரிய எரிச்சலுக்கு வழி வகுத்து விடும். குறிப்பாக உற வின்போது செய்யும் சின்னத் தவறுகள் பெரிய சிக்கலை ஏற்படுத்தி விட லாம். மூடு மாறக் காரண மாகி விடலாம். குறிப் பாக உறவின்போது பெண்கள் செய்யும் சில காரியங்கள், ஆண்களின் மூடை ஸ்பா யில் செய்து விடுகிறதாம். எனவே இதை அவர்கள் தவிர்ப்பது நல்லது என்கிறார்கள் செக்ஸாலஜிஸ்டுகள்.பெட்ரூமில் மட்டும் தான் … சில பெண்களுக்கு (more…)

தாம்பத்தியத்தின்போது பெண்களின் உணர்வுகளை தூண்டும் தூண்டுகோல் எது தெரியுமா?

தாம்பத்தியத்தின்போது பெண்களின் உணர்வுகளை தூண்டும் தூண்டுகோல் எது தெரியுமா? அதை முத லில் தெரிந்து கொண்டு பின்பு படிப்படியா க முன்னேறுங்கள். சரி இந்த தாம்பத்தி ய த்திய உறவின்போதோ அல்ல‍து சாதாரண நேரங்களிலோ, உங்கள் துணையை அடி க்கடி கட்டிப்பிடித்து முத்த‍மிடுங்கள், அவ ர்களை நீங்கள் பாராட்டுவதாக இருந்தா ல், அதிக பரிசாகவும், அவர்கள் ஏதேனும் ஒருபிரச்சனையில் சிக்கி யிருக்கும்போது, நீங்கள் கொடுக்கும் ஒரு (more…)