தனது தலைமுடியை வித்தியாசமாக மாற்ற அமெரிக்கா சென்று வந்த நடிகை அமலா பால்
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள அமலாபால் அமெரிக்காவிற்கு தனது பெற்றோருடன் ஒய்வுக்காக அமெரிக்கா சென்றார். அங்கு வட அமெரிக்காவில் உள்ள தமிழ ர்கள் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழா வினை சிறப்பித்தார். மேலும் பல்வேறு இடங்களை தனது பெற்றோருடன் சென் று அங்கேயே தங்கி, சுற்றிப்பார்த்தார். தற்போது அமெரிக்க ஓய்வை முடித்து விட்டு சென்னை திரும்பியுள்ள அமலா பால் அளித்துள்ள பேட்டியில் அமெரிக் கா சென்றதும், அங்குள்ள எனது உறவி னர்களை சந்தித்ததும் இனிய தருணங்க ளாக அமைந்தது. என் பெற்றோரை நிறைய இடங்களுக்கு (more…)