Wednesday, July 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Aan Devadhai

சூர்யாவுடன் நான் – உற்சாகத் துள்ளலில் ரம்யா பாண்டியன்

சூர்யாவுடன் நான் – உற்சாகத் துள்ளலில் ரம்யா பாண்டியன்

சூர்யாவுடன் நான் - உற்சாகத் துள்ளலில் ரம்யா பாண்டியன் நடிகை ரம்யா பாண்டியன் நடித்து, ராஜூ முருகன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான‌ ஜோக்கர் திரைப்படம் தேசியவிருது பெற்றது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் சமுத்திரக்கனி நடித்த 'ஆண் தேவதைய என்ற திரைப்பட்த்தில் நடித்தார். அதன்பிறகு இவர், கடந்தாண்டு தன் வீட்டு மொட்டைமாடியில் எடுத்த போட்டோ ஷூட்டினை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அதன் காரணமாக இவரது புகைப்படங்கள் அத்தனையும் வைரலானது. அதன்பின் பல்வேறு பட வாய்ப்புகள் வந்தும், தொடர்ந்து… குக் வித் கோமாளி என்ற‌ தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சி மூலமாக அவருக்கு தனி ரசிகர் படையே உருவானது. சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் அடுத்த படம் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ரம்ய
சிம்ரனுக்கு அடுத்து இனி இந்த நான்தான் – ரம்யா பாண்டியன் அதிரடி

சிம்ரனுக்கு அடுத்து இனி இந்த நான்தான் – ரம்யா பாண்டியன் அதிரடி

சிம்ரனுக்கு அடுத்து இனி இந்த ரம்யா பாண்டியன்தான் தமிழில் நடிகை ரம்யா பாண்டியன் ’ஜோக்கர்’ படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அந்தத் திரைப் படத்தைத் தொடர்ந்து ’ஆண் தேவதை’ என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். அடிக்கடி . மார்டன், இந்தோ வெஸ்டர்ன், எத்னிக் என விதவிதமாக படங்கள் எடுத்து, அதனை இன்ஸ்டாகிராம் உட்பட இணையத்தில் உலவவிடுவார் ரம்யா. இதற்கிடையே சில மாதங்க ளுக்கு சேலையில் ரம்யா எடுத்த படங்கள் பெரியளவில் இணையத்தில் வைரலாகின. பச்சை நிற புடவையில், இடுப்பு மடிப்பு தெரியும்படி ரம்யா எடுத்துக் கொண்ட கேண்டிட் படங்கள், பல இளைஞர்களின் மனதை கொள்ளைக் கொண்டன. அதிலிருந்து ஹோம்லியான லுக்கில், பெரும்பாலும் புடவை, சுடிதாரில் மட்டும் புகைப்படங்கள் எடுத்து இணையத்தில் வெளியிடுவதை பின்பற்றுகிறார் ரம்யா. இதனால் சிம்ரன் போன்ற அழகாக இருப்பதாக இணையத்தில் கமெண்டுகள் பறந்தன