இவளையெல்லாம் அம்மான்னு சொன்னா? இதைவிட வெட்ககேடானது வேறெதுவுமில்லை – வீடியோ
அம்மா என்ற சொல்லுக்கு துளியும் அர்த்தம் தெரியாத ஒரு அம்மா ச்சீ இவளை அம்மா என்றுசொல்வதைவிட ஒரு பேய் என்று சொல்லலாம். இவள் தனது 18 மாத குழந்தையை தலையனையால் அடிப்பதும், டிவி ரிமோட் போன்ற ஒரு பொருளால் குழந்தையின் கால் முட்டியில் கொடூரமாக அடிப்பதும், தனது கால்களைகொண்டு குழந்தையின் இடுப்பு பகுதியில் உதைப்பதும் போன்ற காட்சி யூடிபில் உள்ளது. இந்த வீடியோ மலேசியாவில் ஒரு வீட்டில் நடக்கும் இந்த கொடூரக்காட்சி படம்பிடிக்கப்ட்டு யூடியூபில் பதிவேற்றி உள்ளார்கள். இந்த கொடூரக் காட்சி வெளியானபின், தனது குழந்தையை (more…)