புதுச்சேரியில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரியில் நேற்று நடந்த கலந்துரையாடலில் மாணவ மாணவிகளின் கேள்விக ளுக்கு, அப்துல்கலாம் அளித்த பதில் கள்:* ஊழலை ஒழிப்பது எப்படி? அதை முழுவதுமாக ஒழிக்க முடியுமா?"ஊழலுக்கு எதிரான மன மாற்றம், தனி மனித ஒழுக்கம், வெளிப் படையான தன்மையால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும்' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலா ம் கூறினார்.* சாதாரண மனிதர் அப்துல் கலாமுக்கும், ஜனாதிபதி அப்துல் கலாமுக்கும் என்ன வித்தியா சம்?ஜனாதிபதியாக இருந்த அந் தக் குறுகிய காலத்தில், போது மான போக்குவரத்து வசதி இருந்ததால், 7.5 மில்லியன் மக்களை என்னா ல் சந்தித்து, இந்திய நாட்டின் கனவுகளை இளைஞர்களிடம் விதை க்க முடிந்தது. என்னை பொருத்த வரை மக்களுக்குச் சேவையாற்ற ஜனாதிபதி பதவி நல்ல வாய்ப்பு.* அணு உலைகளால் உலகிற்கு ஆபத்து. ஆனால் நீங்கள் கூடங் குளம் அணு உலையை (more…)