Saturday, May 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: abirami

நடிகை அம்மு அபிராமியின் அதிரடி அவதாரம்

நடிகை அம்மு அபிராமியின் அதிரடி அவதாரம்

நடிகை அம்மு அபிராமியின் அதிரடி அவதாரம் ராட்சசன், துப்பாக்கி முனை படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தவர் அம்மு அபிராமி. அடுத்து தனுசுடன் அசுரன் படத்தில் நடித்து வருகிறார். இவர் அடுத்து நான் மகான் அல்ல படத்தில் வில்லன் வேடத்தில் நடித்த வினோத் கி‌ஷன் ஜோடியாக அடவி என்ற படத்தில் நடித்துள்ளார். ‘இயற்கை எழில் கொஞ்சும் ஒரு மலைப்பகுதியில் ரிசார்ட் கட்டுவதற்காக அங்கு வாழும் மக்களை விரட்ட ஒரு கும்பல் முயற்சி செய்கிறது. அந்த காட்டுவாசி கிராமத்தை சேர்ந்த வினோத்தும் அம்மு அபிராமியும் மக்களை ஒன்று சேர்த்து அந்த கும்பலிடம் போராடுகிறார்கள். அவர்களது போராட்டம் வென்றதா? என்பதே கதை. #அம்மு_அபிராமி, #அபிராமி, #விதை2விருட்சம், #அம்மு, #அடவி, #Ammu_Abirami, #Abirami, #Ammu, #vidhai2virutcham, #vidhatovirutcham, #seedtotree, #seed2tree, #Adavi,
அஜித்தின் நேர்கொண்ட பார்வை ஆகஸ்டுக்கு முன்பே ரிலீஸ் – படக்குழு

அஜித்தின் நேர்கொண்ட பார்வை ஆகஸ்டுக்கு முன்பே ரிலீஸ் – படக்குழு

அஜித்தின் நேர்கொண்ட பார்வை ஆகஸ்டுக்கு முன்பே ரிலீஸ் - படக்குழு விறுவிறு இயக்குநர் வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன். மேலும் ரியோ, விக்னேஷ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திரைப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது படத்தை முன் கூட்டியே ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரி

நடிகை அபிராமி, காவல்துறை அதிகாரியா? – புதிய செய்தி!

நடிகை அபிராபி காவல்துறை அதிகாரியா னார்! - புதிய செய்தி! விருமாண்டி படத்தின் மூலம் புகழ்பெற்றவர் அபிராமி. 6 வருடங்களுக்கு முன்பு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு அமெரிக்காவில் செட் டிலாகிவிட்டார். மீண்டும் நடிக்கும் ஆசையில் திரும்பியவருக்கு ஒரே ஒரு டி.வி . சேனல் நிகழ்ச்சி மட்டும் கிடைத்தது. அது வும் முடிந்து விட்டது. இதனால் மீண்டும் ஏமாற்றத்துடன் அமெரிக் கா திரும்பியவரை திரும்ப அழைத்துக் கொ ண்டது சொந்த மாநிலமான கேரளா. தமிழ் நாட்டில் திலகவதி போன்று கேரள மாநிலத்தி ன் முதல் ஐ.பி.எஸ் அதிகாரியான குட்டியம்மா வின் வாழ்க்கை அங்கு டிரைவர் ஆன் டூட்டி என்ற பெயரில் (more…)

ஒரு நல்ல நடிகை, மீண்டும் திரையில் அதுவும் கமலின் விஸ்வரூபம் -2-இல் நடிக்கிறார்.

தொலைக்காட்சி தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கி, மலையா ள நடிகையாக வளர்ந்து பின். ‘ வானவில்’ தமிழ் படத்தில் ஆக்ஷ ன் கிங் அர்ஜுனுடன் ஜோடி யாக நடித்த‍தன் மூலம் பிரபலமடை யத் துவங்கினா ர். மேலும் ‘மிடில் கிளாஸ் மாதவன்’, ‘சமுத்தி ரம்’, ‘சார்லி சாப்ளின்’, ‘சமஸ்தானம்’ போன்ற இவர் நடித்தபோதும் இவையெல்லாம் சுமாரான வெற்றியேபெற்ற‍ன• கமல் இயக்கி, நடித்த ‘விருமாண்டி’ படத்தில் நடித்தன் மூலம் ஒரே பட த்தில் உசரத்துக்குப் போனார். "உன்னை விட இந்த உலகத்தில் உசந்த து ஒண்ணுமில்லே..."ன்னு கமல் பாடினபிறகு இவர் கால்கள் பறக்க ஆர ம்பித்தது. கீழ்ப்பாக்கம் அப்பார்ட்மன்ட் ஒன்றில் வாடகை வீட்டில் இரு ந்த அபிராமி அதேபகுதியில் சொந்த வீட்டுக்கு குடியேறினார். அதை வாங்கிக் கொடுத்தது கமல் என்பது அப்போதைய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar