இண்டர்நெட்டில் உலாவரும் அபிஷேக்சிங்வி செக்ஸ் வீடியோ
இண்டர்நெட்டில் உலாவரும் அபிஷேக்சிங்வி செக்ஸ் வீடியோ: தடை செய்ய காங்கிரசார் கோரிக்கை
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்தவர் டாக்டர் அபிஷேக்சிங்வி (53). மேல்- சபை எம்.பி.யான இவர் இந்தியா வில் உள்ள தலைசிறந்த வக்கீல் களில் ஒருவர். இவரது மனைவி அனிதாசிங்வி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்
அபிஷேக் சிங்வியின் சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத் பூர். இவர் தாக்கல் செய்த சொத் துக் கணக்கு பட்டியலில் தனது ஆண்டு வருமானம் ரூ.50 கோடி என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அபிஷேக் சிங்வி டெல்லி ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள அவரது அறையில் இன்னொரு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பது போன்ற 'செக்ஸ்' வீடியோ ஒன்று 'யு டியூப்' உள்ளிட்ட (more…)