Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Abortion

கருச்சிதைவுக்கு பின் மீண்டும் கருத்தரிக்க‍ – பெண்கள் கவனத்தில் கொள்ள‍ வேண்டிய‌ விஷயங்கள்

கருச்சிதைவுக்கு பின் மீண்டும் கருத்தரிக்க‍ - பெண்கள் கவனத்தில் கொள்ள‍ வேண்டிய‌ விஷயங்கள் கருச்சிதைவுக்கு பின் மீண்டும் கருத்தரிக்க‍ - பெண்கள் கவனத்தில் கொள்ள‍ வேண்டிய‌ விஷயங்கள் ஒரு பெண் கர்ப்பம் என்றவுடன் அவளை தூக்கிவைத்து கொண்டாட நினைப்பவர்க ள், அதே (more…)

ம‌ணமான இளம்பெண்கள் கருத்த‍ரிக்க‍, சாப்பிடக்கூடாத இயற்கை உணவுகள்

ம‌ணமான இளம்பெண்கள் கருத்த‍ரிக்க‍, சாப்பிடக்கூடாத இயற்கை உணவுகள் ம‌ணமான இளம்பெண்கள் கருத்த‍ரிக்க‍, சாப்பிடக்கூடாத இயற்கை உணவுகள் திருமணமானவுடன் உறவினர்களின் பேச்சு என்ன‍ ஏதாவது விசேஷமா? என்பதுதான். இதற்கு, கருவுற்றிருக்கிறாயா என்று அர்த்த‍ம். அப்ப‍டி (more…)

கலைத்த‍ கருவை, தனது காதலனுக்கு பரிசளித்த‍ காதலி! – பீதியில் உறைந்த காதலன்

கலைத்த‍ கருவை, தனது காதலனுக்கு பரிசளித்த‍ காதலி! - பீதியில் உறைந்த காதலன் கலைத்த‍ கருவை, தனது காதலனுக்கு பரிசளித்த‍ காதலி! - பீதியில் உறைந்த காதலன் தாய்லாந்தில் 21 வயது பெண் ஒருவர் 28 வார கருவை கலைத்து அதை ஒரு அட்டைப்பெட்டியில் வைத்து (more…)

கருக்கலைப்பு செய்ய நினைக்கும் பெண்களுக்கான அதி முக்கிய பதிவு!

கருக்கலைப்பு செய்ய நினைக்கும் பெண்களுக்கான அதி முக்கிய பதிவு! கருக்கலைப்பு செய்ய நினைக்கும் பெண்களுக்கான அதி முக்கிய பதிவு! பாதுகாப்பற்ற கருக்கலைப்பு முறைகளினால் ஆண்டுதோறும் சுமார் 85,000 பெண்கள் உயிரிழந்து (more…)

முதல் கருவை கலைத்துவிட்டால் அடுத்து குழந்தையே பிறக்காது என்பது உண்மையா?

முதல்கருவை கலைத்துவிட்டால் அடுத்து குழந்தை யே பிறக்காது என்பது உண்மையா? முதல் கருவை கலைத்தால் அடுத்து குழந்தையே பிறக்காது போவதற்கான (more…)

கருவுற்ற‍ பெண், தானாகவே கருச்சிதைவு செய்துகொள்வது எப்ப‍டி?

கருவுற்ற‍ பெண், தானாகவே கருச்சிதைவு செய்துகொள்வது எப்ப‍டி? சில நேரங்களில் கருவுற்ற பெண் தானாக முன்வந்து (more…)

கருச்சிதைவு (அபார்ஷன்) எந்தெந்தக் காரணங்களால் ஏற்படும்?

கருச்சிதைவு (அபார்ஷன்) எந்தெந்தக் கார ணங்களால் ஏற்படும்? க‌ருச்சிதைவுக்கு மூன்று முக்கிய காரணங் கள் உண்டு. 1. கருத்தரிக்கும் ஆற்றல் உள்ள உயிரணுக்க ள் குறைந்திருந்து நீங்க ள் கருத்தரித்திருந்தால்.- 2. முதல் மூன்று மாதங்களில் அதிக எடையுள் ள பொருட்களைத் (more…)

கருக்கலைப்பு: அபாயகரமானதே!, அவசியமானதே! – அனல்பறக்கும் விவாதம் – வீடியோ

இன்றைய சூழ்நிலையில் பெருகிவரும் கருக்கலைப்பு மனித சமுதாயத்திற்கும், கருக்கலைப்பு செய்யும் பெண்களுக்கு  இது அபாயகரமானதா! - அவசியமானதா! என்ற (more…)

சில பெண்களுக்கு தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட காரணம் என்ன‍?

சில பெண்களுக்கு தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட பின்வரும் பிரச்சினைகளில் ஏதாவது ஒன்று காரணமாக அமையலாம். 1. குரோமோசோம்கள் ஆரோக்கியமாக இல்லாமல் பிரச்சினையுள்ளதாக இருக் கலாம். குறையுள்ள குழந்தையை பிரச விப்பதைவிட குறையுள்ள கருவை சிதைத்து விடுவதே இயற்கையின் பாது காப்பு விதியாகும். குரோமோசோம்களி ல் உள்ள பிரச்சினையை கண்டுபிடிக்க காரியோடைப் பரிசோதனை முறை பல னளிக்கும். 2. ஹார்மோன்களின் சமநிலையில் பா திப்பு இருக்கலாம். கருமுட்டை வெளிப் பட்ட பிறகு புரொஜஸ்டிரான் ஹார்மோ னின் அளவு குறைந்துவிடுவது ஒரு கார ணம். கருவானது கருப்பையினுள் ஊன் றி வளர்வதற்கு போதுமான புரொஜஸ்டி ரான் சுரப்பு அவசியமாகும். இதை (more…)

அயர்லாந்தில் பிரசவத்திற்கு வந்த இந்தியப்பெண் மரணம் – போர்கோலம் பூணும் உலக பெண்கள் – வீடியோ

அயர்லாந்தில் கண்மூடித்தனமான சட்ட‍த்தால் அநியாயமாக உயிரி ழந்த இந்திய கர்பிணிபெண் - வயிற்றிலேயே இறந்து போன சிசுவா ல் உயிரிழந்த பரிதாபம் - கேடுகெட்ட‍ (more…)

அபார்ஷனு(கருச்சிதைவு)க்கான தீர்வு:

* அபார்ஷன் என்றால், கருத்தரித்த 5 மாதங்களுக்கு முன்புவரை (20 வா ரம்) எப்போது வேண்டுமானாலும் முடிவடைந்து விடக்கூடிய கர்ப்பம் என்பதாகும். மருத்துவ ரீதியாக பா ர்த்தால், (மிஸ்கேரேஜ்) என்றால் தானாகவே கருச்சிதைவு என்று பொருள். * அபார்ஷன் ஏற்படுவதற்கான சரி யான காரணத்தைச் சொல்வது மிக வும் கடினம். எப்படியிருந்தாலும் நிறைய அபார்ஷன்களுக்குக் கார ணமாக இருக்கும் ஒரு விஷயம் அப்நார்மல் எண்ணிக்கையிலான குரோ மோசோம்கள்தான். அது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக் கலாம். இதற்கான ஒரு சில (more…)

தம்பதியர் எந்த காலங்களில் செக்ஸ் உறவு வைத்திருக்க கூடாது

கர்ப்பமாக இருக்கும் போதும் முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங்களைத் தவிர்த்து இடைப் பட்ட மாதங்களில் மிதமான செக்ஸ் வைத் துக் கொள்ளலாம். கர்ப்பிணி மனைவியை க் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண் டால், அவளது உடல் மற்றும் மனம் பாதிக் கப்படுவது மட்டுமின்றி பிறக்கும் குழந்தை யின் மனநிலையும் பாதிக்கப் படக்கூடும். * பிரசவத்திற்குப் பிறகு சில (more…)
This is default text for notification bar
This is default text for notification bar